மணமகள் வேறு சொல்
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் மணமகள் வேறு சொல் பற்றி தான் பார்க்கப்போகிறோம். மணமகள் என்றால் திருமணம் ஆகும் பெண்ணை மணமகள் என்று கூறுவார்கள்.தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளன அதே போல் ஒவ்வொரு வார்த்தைக்கும் வேறு பெயர்கள் உள்ளன. நாம் பயன்படுத்தும் வாக்கியத்திற்கு ஏற்ப சொல்லும் பொருளும் மாறுபடும். மணமகள் வேறு சொல் பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
மணமகள் என்றால் என்ன?
மணமகள் என்றால் திருமணமாக இருக்கும் பெண்ணைமணமகள் என்று கூறுவார்கள். திருமண வைபவங்களின்போது மணமகளுக்கு மிகவும் விலை உயர்ந்த உடை மற்றும் அணிகலன்களை அணிவித்து மகிழ்வார்கள்.மணமகள் திருமணத்தின் போது சீர் மற்றும் வரதட்சிணை கொடுப்பது தமிழ்நாட்டின் வழக்கம்.திருமண வைபவம் என்பது மதத்திற்கு மதம் வேறுபடுவதைப் போல மணமகளும் மதத்திற்கு மதம் வேறுபட்ட கலாச்சாரத்துடன் காணப்படுவர்.மணமகளுக்கு தமிழில் வெல்வேறு பெயர்கள் உள்ளது அவை என வென்று பாப்போம் வாருங்கள்.
மணமகள் வேறு பெயர்கள்:
- திருமணப்பெண்
- மணப்பெண்
- மணவாட்டி
- மணவாளி
மணமகள் in English:
- Bride
- Daughter-In-Law
வாக்கியம்:
- மணமகளின் கூந்தல் முத்துக்கள் மற்றும் வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
- மணமகள் ஒரு தந்த கவுனில் பிரகாசமாகத் தெரிந்தார்.
- அந்த இளம் மணமகளை சமாதானப்படுத்துவதில் அவர் நிபுணராக இருந்தார்.
- ஒவ்வொரு மணமகளும் தனது பெரிய நாளில் அழகான திருமண ஆடையை அணிய வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |