மனம் என்பதை இப்படியெல்லாம் கூட சொல்லுவார்களா..?

Advertisement

மனம் வேறு சொல்

இன்றைய சூழலில் நமது உலகம் அனைத்தும் பலவகையில் அபரிவிதமான வளர்ச்சிகளை அடைந்து கொண்டிருக்கின்றது. அதனால் நாம் அதற்கு ஏற்றார் போல் நம்மையும் நமது அறிவு திறனையும் நன்கு வளர்த்து கொள்ள வேண்டும். அப்படி வளர்த்து கொள்ள வேண்டும் என்றால் நாம் முதலில் அனைத்தையும் தேடி தேடி கற்று கொள்ள வேண்டும். நாம் மற்ற தகவல்களை கற்று கொள்வதற்கு முன்னால் நமது தாய்மொழியான தமிழ் மொழியை பற்றி முழுமையாக தெரியுமா..? என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும்.

அதனால் தான் இன்றைய பதிவில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு வார்த்தையான மனம் என்பதை குறிக்கும் வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மனம் என்றால் என்ன..?

மனம் என்பது சிந்தனை, நோக்கம் , உணர்ச்சி, மனஉறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு மற்றும் உணர்வு நிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பை குறிக்கிறது.

பொதுவாக மனம் என்பது இதயத்தில் காணப்படுவதாக பலர் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல மனமானது மூளையுடன் தொடர்புடையது. நாம் ஐம்புலன்களால் உணர்பவற்றை மூளையே சிந்தித்து மனதின் செயற்பாடுகளை வெளிக்கொண்டு வருகின்றது.

இது மூளையுடன் சம்பந்தப்பட்டது என தற்காலத்தில் மூளை நரம்பியல் ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. மனமானது நமது அனுபவத்தின் மூலம் தான் செயல்படுகிறது. இப்படிப்பட்ட சிறப்புடைய மனதினை வேறு சில சொற்களை பயன்படுத்தி குறிப்பிடுவார்கள். அவற்றையெல்லாம் இங்கு காணலாம் வாங்க.

மனம் வேறு சொல்:

  • உள்ளம்
  • அகம்
  • சித்தம்
  • புத்தி போன்ற வேறு சொற்களை பயன்படுத்தி தான் தமிழ் மொழியில் மனம் என்பதினை குறிப்பிடுவார்கள்.
பொருத்தமான தகவல் 👇
அமைதி என்பதை வேறு எவ்வாறெல்லாம் குறிப்பிடலாம் தெரியுமா

சுவாசம் என்ற வார்த்தையை இப்படியெல்லாம் கூட கூறுவார்களா

கண்ணை இப்படியெல்லாம் கூட சொல்லலாமா
உண்மை என்பதை குறிக்கும் வேறு சொற்கள் இவைதானா
இழிவு என்ற சொல்லுக்கு இப்படியெல்லாம் வேறு சொற்கள் உள்ளதா

 

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

Advertisement