மறுப்பு வேறு சொல்

Advertisement

மறுப்பு வேறு சொல்

தமிழ் எழுத்துக்களில் உயிர் எழுத்து 12, மெய் எழுத்து 18, ஆயுத எழுத்து 1 என மொத்தம் 247 எழுத்துக்கள் மொத்தம் இருக்கிறது. இந்த எழுத்துக்களில் உள்ள வார்த்தைகள் ஆனது பாலாவை கொண்டிருக்கிறது. இந்த வார்த்தைகள் ஆனது பல அர்த்தங்களை கொண்டிருக்கிறது. ஒரு வார்த்தையில் பல அர்த்தங்கள் இருக்கிறது. இவை பயன்படுத்தும் இடத்தை பொறுத்து அர்த்தங்கள் மாறுபடுகிறது.

அது போல பள்ளி பருவத்தில் படிக்கும் போது ஒரு சொல் தரும் பல சொற்களை படித்திருப்போம். அப்போது படித்ததோடு சரி அதன் பிறகு அவை ஞாபகம் இருக்காது. இப்போது நம்ம குழந்தைகளுக்கு ஒரு சொல் தரும் பல சொற்களை வீட்டு பாடமாக கொடுத்திருப்பார்கள். அதற்கு நாம் கூகுளில் தான் பதிலை தேடுவோம். அதனால் தான் நம்முடைய பதிவில் நிறைய வகையான சொற்களுக்கு பல சொற்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் மறுப்பு என்பதற்கான வேறு சொற்களை பற்றி பதிவிட்டு வருகிறோம்.

மறுப்பு என்றால் என்ன.?

மறுப்பு என்பது முடியாது என்பதை குறிக்கிறது. ஒரு வார்த்தை ஏதோ சொல்கிறோம் என்றால் அதனை செய்ய முடியாது என்று கூறுவார்கள். இதனை முடியாது என்பது அர்த்தமாக இருக்கிறது.

உங்களுக்கு அம்மா உணவு பரிமாறுகிறார்கள் என்றால் உணவை மல்லிக்கட்டி வைக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். இதனை முடியாது அல்லது இதற்கு மேல் வைக்காத என்று கூறுவது தான் மறுப்பு என்று சொல்கிறோம்.

நதி என்பதற்கான வேறு பெயர்கள்

மறுப்பு வேறு பெயர்:

  • நிராகரிப்பு
  • வேண்டாம்
  •  இல்லை
  • ஏற்றுக்கொள்ளமுடியாமை
  • தடை வரம்பு

மேல் கூறப்பட்டுள்ள வார்த்தைகளால் மறுப்பு என்பதை அழைக்கலாம்.

மறுப்பு in English:

  • Denial
  • Disclaimer
  • Objection
  • Negation

மேல் கூறப்பட்டுள்ள வார்த்தைகளால் மறுப்பு என்பதை அழைக்கலாம்.

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement