Malai Uchi Veru Sol in Tamil
பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் மலையுச்சி என்பதன் வேறு சொல் என்ன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாக நம் அனைவருக்குமே மலை பிரதேசங்களுக்கு செல்லவேண்டும் என்ற ஆசை இருக்கும். காரணம் மலை பார்ப்பதற்கு அழகாகவும், உயரமானதாகவும் இருக்கும். இதன் காரணமாக தான் நமக்கு மலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை வருகிறது.
அதுபோல நம் அனைவருமே மலை உச்சி என்ற வார்த்தையை அதிகம் பேசியிருப்போம். அதுபோல மலை பகுதிகளில் வாழும் மக்கள் இந்த மலை உச்சி என்ற வார்த்தையை அதிகம் சொல்லி கேட்டிருப்போம். ஆனால் இந்த மலை உச்சி என்பதன் வேறு பெயர்கள் என்னவென்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இந்த பதிவின் வாயிலாக மலை உச்சி என்பதன் வேறு சொல் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
மலையின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா
மலை உச்சி என்பதன் வேறு சொல் என்ன..?
பொதுவாக இவ்வுலகில் பிறந்த உயிர்களில் இருந்து மரம், செடி, கொடி மற்றும் பொருட்கள் என்று அனைத்திற்குமே பெயர்கள் என்பது இருக்கும். அதிலும் இவை அனைத்திற்கும் ஒன்றுக்கு இரண்டு பெயர்கள் கூட இருக்கும். அவ்வளவு ஏன் இவைகளை தாண்டி, நாம் பேசும் வார்த்தைகளுக்கும் பல பெயர்கள் இருக்கின்றன.
அப்படி இருக்கும் வார்த்தைகளில் ஓன்று தான் மலை உச்சி. இந்த மலை உச்சி என்ற வார்த்தையை தான் நாம் அனைவருமே அதிகம் சொல்லி கேட்டிருப்போம். ஆனால் இந்த மலை உச்சி என்பதை நாம் பல வார்த்தைகளில் கூறலாம். அது என்னென்ன வார்த்தைகள் என்று இப்போது காணலாம்.
மலை உச்சி வேறு பெயர்கள்:
- மலை
- உச்சி
- சிகரம்
- மலையுச்சி
- மலைச்சிகரம்
- உச்சிமலை
- ஓங்கல்
- குடுமி
- கூட்டம்
- கூடம்
- கொடுமுடி
- சிமை
- அடிவாரம்
- மலையடிவாரம்
- தலையுச்சி
- மலை உச்சி
- மலையின் உச்சி
தொடர்புடைய பதிவுகள் 👇 |
உலகம் வேறு பெயர்கள் |
அற்புதம் வேறு சொல் |
மெய் எழுத்துக்கள் சொற்கள் |
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |