மாளிகை என்பதன் வேறு சொல் என்ன.?

Advertisement

மாளிகை வேறு சொல் | Maaligai Meaning in Tamil 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மாளிகை என்பதன் வேறு சொல் என்ன.? என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக, தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறதோ அதேபோல், ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வேறு சில என்பது இருக்கும். ஆனால், எல்லா சொல்லுக்குமான வேறு சொல் பற்றி நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், வேறு சொல் பற்றி நாம் அனைவருமே அறிந்துகொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் பதிவிட்டு வருகிறோம்.

அந்த வகையில் இன்றைய பதிவில் மாளிகை என்பதற்கான வேறு சொல் என்ன.? என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நிகழ்வு என்பதன் வேறு சொல் என்ன.?

மாளிகை பொருள்:

மாளிகை என்பது பெரிய அகலமான பல அடுக்குக்களை கொண்ட மாடங்களையும், பெரிய வீட்டினையும் குறிக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் நல்ல வசதி கொண்ட ஒரு மிகப்பெரிய வீட்டினை பார்க்கிறர்கள் என்றால் அதனை மாளிகை என்று கூறலாம். மேலும், மாளிகை என்ற சொல் மாடிவீட்டின் மேல்நிலத்தையும் குறிக்கின்றது. மாளிகையில் பல வகைகள் உள்ளது. அதுமட்டுமில்லாமல் மாளிகை என்பதற்கு பல வேறு சொற்களும் உள்ளது. அதனை பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம்.

மாளிகை வேறு சொல்

மாளிகை என்பதன் வேறு சொல்:

  • அரண்மனை 
  • மாடிவீட்டின் மேல் நிலம் 
  • மாடமுள்ள பெரிய வீடு 
  • பல வசதிகள் உள்ள பெரிய வீடு 
  • பெரிய வீடு 

மேலே கூறியுள்ள வார்த்தையை பயன்படுத்தியும் மாளிகை என்பதை கூறுவார்கள். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான பெயரில் கூறுவார்கள். ஒரு ஊரில் பெரிய வீடு  என்றும், ஒரு ஊரில் அரண்மை என்றும், இன்னும் சில ஊரில் மாடமுள்ள பெரிய வீடு என்றும் ஊரின் பேச்சுவழக்கிற்கு ஏற்றவாறு கூறுவார்கள்.

மாளிகையில் தங்க மாளிகை, வெள்ளை மாளிகை, விருந்தினர் மாளிகை
ஆய்வு மாளிகை, அரசு மாளிகை, அரக்கு மாளிகை, சுற்றுலா மாளிகை
பயணர் மாளிகை மற்றும் ஓய்வுமாளிகை என பல வகைகள் உள்ளத்த்து.

மாளிகை in English:

மாளிகை என்பதை ஆங்கிலத்தில் Bungalow, Palace மற்றும் Mansion என்று கூறுவார்கள்.

ஆயர்பாடி மாளிகையில் பாடல் வரிகள்..!

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement