Misai Ethir Sol in Tamil Meaning
பொதுவாக பேச்சு திறமை என்பது ஒவ்வொருவருக்குமே இருக்கும். ஏனென்றால் பேச்சு என்பது நம்முடைய கருத்துக்களை மற்றவர்களுக்கு ஏதோ ஒரு மொழியின் வாயிலாக தெரியப்படுத்துவதே ஆகும். அப்படி பார்த்தால் இத்தகைய முறையினை தாம் நாம் மட்டும் அல்லாமல் மற்றவர்களும் இதனை தான் செய்கிறார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் சிலர் நாம் சொல்லும் வார்த்தைக்கு எதிராக எதுகை, மோனையில் பேசுவார்கள். அதாவது நாம் எதை சொன்னாலும் அதற்கு எதிர் மாறாக தான் பேசுவார்கள்.
இத்தகைய முறையினை பேசுவதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக கூறுவார்கள். அப்படி பார்த்தால் மொழியில் இதற்கு எதிர்சொல் என்று பெயர். இதன் படி பார்த்தால் ஒவ்வொரு சொல்லுக்குமே எதிர்சொல் என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே இன்று அவற்றில் ஒன்றாக மிசை என்பதன் எதிர்சொல் என்ன என்பது பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மிசை வேறு பெயர்கள்:
மிசை என்பதன் வேறு பெயர்கள் கீழே சொல்லப்பட்டுள்ள இவை இரண்டுமே ஆகும்.
- குடி
- மேல்
- உண்
மிசை சொல் பொருள்:
- உண்ணு
- தின்னு
- உணவை பருகு
- தண்ணிய குடி
இவை அனைத்தும் மிசை சொல் பொருள் வார்த்தைகள் ஆகும்.
மிசை என்பதன் எதிர்ச்சொல்:
மிசை என்ற சொல்லின் எதிர்சொல் கீழ் என்பது ஆகும்.
மிசை Meaning in English:
மிசை என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கில வார்த்தைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- Drink
- Eat
- Upon
- Over
மேடை வேறு சொல்:
மேடை என்ற வார்த்தைக்கான வேறு பெயர்கள் அரங்கு என்பது ஆகும்.
மேடை என்றால் என்ன..?
நாம் அனைவரிடமும் உள்ள திறமையினை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு முக்கியமான அங்கமாக காணப்படுவதே மேடை ஆகும். அந்த வகையில் மேடை என்பது ஒவ்வொரு நிகழ்வை பொருத்தும் பொருளை குறிக்கிறது.
எடுத்துக்காட்டாக:
இன்று நமது ஊரில் 10 மணியளவில் நாடக மேடை நடக்கவிருக்கிறதாம் தெரியுமா..?
மேடையின் வகைகள்:
- பேச்சு மேடை
- நாடக மேடை
- நாட்டிய மேடை
- விழா மேடை
- எடை மேடை
- சூழல் மேடை
- மண மேடை
மேடை in English:
மேடை என்ற சொல்லுக்கான நிகர ஆங்கில வார்த்தை Stage, Platfrom, Dais மற்றும் Deck ஆகும்
பிரமிப்பு வேறு சொல் | Piramippu Veru Sol in Tamil
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |