மிருது வேறு சொல்..! | Miruthu Veru Sol In Tamil..!

Advertisement

மிருது வேறு சொல்

பொதுநலம் வலைத்தளத்தில் தினமும் ஒவ்வொரு சொல்லுக்கான வேறு சொல்லை பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் மிருது வேறு சொல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் வெவ்வேறு வேறு சொற்கள் இருக்கிறது. ஒரு சொல்லுக்கான பொருள் ஒன்று தான் ஆனால் அதை பல்வேறு வகையில் வெவ்வேறு சொற்களை வைத்து அழைப்பார்கள்.

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சொல்லுக்கு கூட வெவ்வேறு சொற்கள் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் நாம் அறிந்துகொள்வதில்லை. எனவே நாம் பயன்படுத்தும் சொற்களுக்கு வேறு சொற்கள் இருக்கிறதா என்று தேடி அதையும் தெரிந்து கொண்டு நம் திறனை வளர்த்து கொள்வோம். இப்பொழுது மிருது சொல்லுக்கான வேறு சொல்லை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

திறமை வேறு சொல்

மிருது என்றால் என்ன:

மிருது என்றால் மென்மையான, எளிதில் வளைந்து கொடுப்பது, கடினமில்லாத பொருள் அல்லது தன்மை போன்ற பொருள்களைக் குறிக்கும். அதாவது ஒரு பொருள் எளிதில் வளைந்து அல்லது சுருங்கும் தன்மையை கொண்டது என்று அர்த்தம். அல்லது கடினமில்லாத பொருள்களை குறிக்கும் சொல்.

எடுத்துக்காட்டாக நாம் ஒரு பொருளை தூக்கி பார்த்தால் அதனுடைய வெயிட் லேசாக இருக்கிறது என்று கூறுவோம். இதை மாறாக மிருதுவாக இருக்கிறது என்றும் சொல்லலாம். அல்லது ஒருவரின் தோல் மென்மையாக இருக்கிறது என்றும் கூறலாம்.

மிருது வேறு சொல்:

  • மெல்லிய தன்மை
  • லேசான தன்மை
  • சாந்தம்
  • மென்மை
  • மிருதுவான

மிருது In English:

  • Softness
  • Tenderness
  • Gentleness
  • Mildness
  • Lightness

எடுத்துக்காட்டு:

  • இந்த துணியின் மெல்லிய தன்மை அதை மிகவும் வசதியாக அணியச் செய்கிறது.
  • காலை நேரத்தில் வீசும் லேசான காற்று மனதை புத்துணர்ச்சியாக மாற்றுகிறது.
  • அவர் எப்போதும் சாந்தம் தன்மையை வெளிப்படுத்துகிறார்.
  • ஒரு குழந்தையின் தோல் மென்மையாக இருக்கும்.
  • குழந்தையின் மிருதுவான கன்னம்.

கும்மிருட்டு வேறு சொல்

இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement