மீ வரிசையில் தொடங்கும் தமிழ் சொற்கள்..!

Advertisement

மீ வரிசை சொற்கள்

இந்த உலகில் மனிதரைகளாக பிறந்த அனைவருக்குமே தங்களது மனதில் பலவகையான ஆசைகளும், எண்ணங்களும் இருக்கும். இது ஒரு நபருக்கும் மற்ற நபருக்கும் மாறுபடும். அதாவது ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு பார்க்க வேண்டும். ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து அழகான இடங்களுக்கும் சென்று வந்துவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படிப்பட்ட ஆசை உள்ளவர்கள் அனைவருமே ஒரு மொழியை கற்று கொள்வதற்கு முன்னால் அந்த மொழியில் உள்ள சொற்களை தான் கற்று கொள்வார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் நமது தமிழ் மொழியின் மீ வரிசை சொற்களை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

Mee Varisai Words in Tamil:

மீசை மீனெரிஞ்சான் மீது
மீன் மீனெறிபறவை மீதுந்து
மீள்தல் மீன்கொத்தி மீனகாதி
மீட்டல் மீன்கொத்தி குருவி மீனக்கொடியோன்
மீறுதல் மீன்சிதள் மீனவன்
மீட்சி மீன்சிறகு மீனாசாகசிபீடம்
மீக்கூர்த்தல் மீன்பாடு மீனாஞ்சு
மீக்கூறுவோர் மீன்பிடிப்போர் மீனாண்டி
மீசு மீன்வேட்டை மீனாம்பூச்சி
மீதிப்பொருள் மீலனம் மீனாலயம்

பீ என்ற வார்த்தையில் தொடங்கும் தமிழ் சொற்கள்

மீ வரிசை சொற்கள்:

மீரம் மீகை மீளவும்
மீளல் மீனாட்சி மீளாக்கதி
மீளி மீனராசி மீக்குவம்
மீன்விலை மீதமான மீக்குவர்தல்
மீதம் மீட்பாளன் மீக்கூற்று
மீனம் மீசுரம்  மீகாமன்
மீதமிருத்தல் மீட்சியில்பதம்    மீகாமி
மீந்தோல் மீன்குத்தி மீது
மீன்குத்திக்குருவி மீன்பிடிகாரர் மீதுரை
மீன்பிரால் மீப்போர்வை  மீதூர்தல்
மீயகம்  மீளாப்பதம் மீன் செதில்

சூ வரிசையில் உள்ள தமிழ் சொற்கள் என்னென்ன தெரியுமா

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

 

Advertisement