முனிவர் என்பவரை இப்படி கூட அழைக்கலாமா.!

Advertisement

முனிவர் வேறு பெயர்கள்

குழந்தை கருவில் இருக்கும் போதே தாய் குழந்தைக்கு என்ன  என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். குழந்தை பிறந்த பிறகு குழந்தைக்கான பெயர் சூட்டும் விழா நடைபெறுகிறது. நாம் குழந்தைக்கு ஒரு பெயரை மட்டும் வைப்பது இல்லை. சான்றிதழில் ஒரு பெயரும், வீட்டில் கூப்பிடுவதற்கும் ஒரு பெயரும் வைப்போம். அதுமட்டுமில்லாமல் பள்ளி மற்றும் கல்லூரியில் நண்பர்கள் ஒரு பெயர் வைத்து கூப்பிடுவார்கள். இப்படி மனிதர்களுக்கு வைக்கும் பெயர்களில் பல விதம் இருக்கிறது. இது போல நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் பல சொற்கள் இருக்கிறது. அதனால் இந்த பதிவில் முனிவருக்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம்.

முனிவர் என்பவர் யார்.?

முனிவர்கள் என்பவர்கள் மனிதனிடம் இருக்கும் கெட்ட எண்ணங்களை விட்டு விட்டுஇ நல்ல எண்ணம் கொண்டவராக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களிடம் பேசும் போது நல்ல வார்த்தைகளில் மட்டுமே பேசுவார்கள். தர்மத்தின் அடிப்படிடீயில் வாழ்பவராக இருப்பார்கள். இவரை பார்த்தாலே வணங்க தோன்றும்.

இவர்களிடம் சென்று நம் துன்பங்களை கூறினால் அதற்கு அவர்கள் நம்மிடம் ஆறுதலான வார்த்தைகளும், தைரியமாக இருப்பதற்கான வார்த்தைகளையும் கூறுவார்கள். ஆன்மிகத்தில் அதிக ஈர்ப்பு உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

அன்பு என்பதை இப்படியெல்லாம் கூட சொல்லுவார்களா

இவர்கள் வாழ்க்கையை ரொம்ப அமைதியாக வாழ கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் காட்டு பகுதி அல்லது கோவில்களில் வாழ கூடியவர்களாக இருப்பார்கள். அசைவ உணவுகளை மட்டுமே சாப்பிட கூடியவர்களாக இருப்பார்கள். இந்த உலகில் உள்ள அணைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்துவார்கள்.

முனிவர்களின் தோற்றமானது தலையில் ஜடாமுடியுடன் உச்சந்தலையில் படிக்கட்டு போல் சுற்றி இருப்பர். காவி உடையும் ருத்ராட்சமும் அணிந்து இருப்பர். கையில் கமண்டலமும் தாங்கு கோல், மற்றொரு கையில் ஜபமாலை ஒன்றும் வைத்திருப்பார்கள்.

முனிவர் வேறு சொற்கள் | Munivar Veru Sol in Tamil

  • சந்நியாசி
  • துறவர்
  • சார்பில்லோர்
  • நீத்தோர்
  • தவர்
  • மெய்யர்
  • அறவர்
  • மாதவர்
  • கடிந்தோர்
  • அந்தனர்
  • அடிகள்
  • ஐயர் உறுவர்
  • தாபதர்
  • இருடிகள்
  • யோகர்
  • பண்ணவர்
  • அருந்தவர்

மேல் கூறப்பட்டுள்ள முனிவர்களின் வேறு பெயர்களாக இருக்கிறது.

முட்டாள் என்பதை குறிக்கும் வேறு சொற்கள் என்னென்ன தெரியுமா

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

Advertisement