முன்பணம் வேறு சொல்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முன்பணம் என்பதன் வேறு சொல் என்ன என்பதை (Munpanam Veru Peyargal in Tamil) பின்வருமாறு கொடுத்துள்ளோம். நாம் அனைவருமே முன்பணம் என்ற வார்த்தையை அறிந்து இருப்போம். பிறர் கூற கேட்டு இருப்போம் அல்லது நாமும் கூறி இருப்போம். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு முன்பணம் என்பதற்கான வேறு சொல் என்ன என்பது தெரிவதில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் முன்பணம் வேறு சொல் என்பதனை வேறு எப்படியெல்லாம் கூறலாம் என்பதை விவரித்துள்ளோம்.
நீங்கள் முன்பணம் என்பதற்கான வேறு சொல்/ வேறு பெயர்கள் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஓகே வாருங்கள் முன்பணம் என்பதற்கான வேறு சொற்களை படித்து தெரிந்து கொள்ளலாம்.
இனிமேல் கார் வாங்க ஒரு ரூபாய் கூட முன்பணம் செலுத்த தேவையில்லை..!
Munpanam Meaning in Tamil:
முன்பணம் என்பது ஒரு பொருளை தாம் பெறுவதற்கு முன்பாக முன்கூட்டியே செலுத்தும் தொகையை குறிக்கிறது. இன்னும் தெளிவாக சொல்லப்போனால், ஒருவருக்கு கொடுக்கவேண்டிய முழுமையான தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் செலுத்துவது முன்பணம் ஆகும். இதனை பலரும் பல இடங்களில் செலுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக சொத்து, வாகனம், இயந்திரங்கள் போன்றவற்றை வாங்கும்போது முன்பணம் செலுத்தப்படுகிறது. பொருளை வாங்குவதை உறுதி செய்வதை, முன்பணம் உத்தரவாதமாகச் செயல்படுகின்றது.
எடுத்துக்காட்டு:
எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தேவைப்படும் பொருட்களை வாங்க போகிறீர்கள் என்றால், அப்போது மொத்தத்தொகையில் பாதியளவு தொகை அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே கொடுத்து வைக்க வேண்டும்.
முன்பணம் என்பதன் வேறு சொல்:
- முன்தொகை
- அச்சாரம்
- முற்காசு
- முன்பணம் செலுத்துகை
- முன்பணம் வழங்குதல்
மேலே, கூறப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் முன்பணம் என்பதற்கான வேறு சொல் ஆகும். எனவே, நீங்கள் முன்பணம் என்பதை இப்படி கூட சொல்லலாம்.
முன்பணம் word in English:
முன்பணம் என்பதை ஆங்கிலத்தில் Advance payment என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
முன்னேற்றம் என்பதன் வேறு சொல்..!
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |