மு என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் சொற்கள்..!

Advertisement

மு வரிசை சொற்கள்

இன்றைய சூழலில் நமது உலகம் அனைத்தும் பலவகையில் அபரிவிதமான வளர்ச்சிகளை அடைந்து கொண்டிருக்கின்றது. அதனால் நாம் அதற்கு ஏற்றார் போல் நம்மையும் நமது அறிவு திறனையும் நன்கு வளர்த்து கொள்ள வேண்டும். அப்படி வளர்த்து கொள்ள வேண்டும் என்றால் நாம் முதலில் அனைத்தையும் தேடி தேடி கற்று கொள்ள வேண்டும். நாம் மற்ற தகவல்களை கற்று கொள்வதற்கு முன்னால் நமது தாய்மொழியான தமிழ் மொழியை பற்றி முழுமையாக தெரியுமா..? என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும்.

நாம் அனைவருமே அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். ஆனால் அது சரியான முறையில் இருக்குமா என்றால் அது கொஞ்சம் சந்தேகம் தான். அதனால் தான் இன்றைய பதிவில் நமது தமிழ் மொழியில் உள்ள மு வரிசை சொற்கள் என்னென்ன என்பதை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

Mu Varisai Sorkal in Tamil:

முகம் முலை முல்லை முழங்கால்
முட்டை முக்கியம் முட்டி முடிதல்
முள்ளு முக்கியத்துவம் முதல் முடிவு
முருங்கை முருகன் முத்து முதியோர்
முசுட்டை முன்னால் முன்றல் முத்திரை
முன்பு முனிவர் முத்தி முகூர்த்தம்
முன்னர் முயற்சி முகடு முகபாவனை
முந்திரி முயற்சியாளர் முயல் முகச்சரக்கு
முலாம்பழம் முழங்கை முரட்டு முகச்செழிப்பு
முந்துதல் முட்டாள் முகில் முக ஆட்டம்

Mu Varisai Words in Tamil:

முற்றம் முககூடற்பள்ளு முகங்கொடுத்தல் முகநாடி
முழக்கம் முகக்கடுப்பு முகக்கவசம் முகநிலை
முதலை முகக்கட்டு முகசம் முகநிவாசினி
முதன்மை முகக்கட்டை முகசம்பவன் முகந்தகம்
முத்தம் முகக்கந்தம் முகசிங் முகனைக்காரன்
முகக்கிளர்ச்சி முகத்தாமரை முகசீரி முகன்
முகக்குறாவுதல் முகத்தாராளம் முகசுரம் முகபங்கம்
முகக்குறி முகத்துரோணி முகடோதமை முகபடாம்
முகங்காட்டல் முகத்தெளிவு முகசோதி முகபாடம்
முகங்குறாவுதல் முகநகை முகஞ்சின்னம்போதல் முகப்பணி

மீ வரிசையில் தொடங்கும் தமிழ் சொற்கள்

Mu Letter Words in Tamil:

முகஞ்சுண்டுதல் முகப்பிரியம் முகலாங்கலம் முகவிகாரம்
முகஞ்சுளித்தல் முகப்பரு முகவணைக்கல் முகவிச்சை
முகடி முகமண்டலம் முகவிகாசம் முகவுண்ணிமருங்குதல்
முகடிக்கொடி முகமாயம் முகவாசல் முகவேலை
முகபோடி முகமகெனல் முகவிச்சகம் முகாமயம்
முகட்டுப்பூச்சி முகமுறிவு முகவிலாசம் முகாரவிந்தம்
முகதா முகமொட்டுதல் முகவெள்ளைப்பருந்து முகிரன்
முகதாவநம் முகரம் முகவைப்பாட்டு முகிரம்
முகத்தாடணை முகரிகுளித்தல் முகாமுகம் முகில்வண்ணன்
முகத்தாட்சணியம் முகரை முகாரி முகிழி

மு வரிசை சொற்கள்:

முகப்பட்டை முகிழிதம் முகரியோலை முகூலகம்
முகப்பழக்கம் முகிழ்த்தல் முகரோமம் முகைந்து
முகப்பரீட்சை முகிழ்ப்பு முகவணை முகோன்
முகப்பொருத்தம் முகிழ்ப்புறம் முகவல்லபம் முகோல்லாசம்
முகமறிதல் முகிவு முகவாதம் முக்கணவன்
முகமாற்று முகிவுகாலம் முக்கண்டகி முசுவல்
முகமுன்னிலை முகு முக்கரட்டை முக்கானோக்கு
முகமூடித்திரவம் முகுடம் முக்கவீனம் முக்காலமறிந்தவன்
முகம்வாடல் முகுந்தன் முக்காடு முக்குகர்
முகராசி முகுந்தமாலை முக்காட்டங்கி முக்குணம்பொருள்

பீ என்ற வார்த்தையில் தொடங்கும் தமிழ் சொற்கள்

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement