மூச்சு வேறு சொல் | Moochu Veru Sol in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மூச்சு என்பதன் வேறு சொல் (Moochu Veru Sol in Tamil) என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வேறு சொல் என்பது ஒவ்வொரு சொல்லும் இருக்கும். வேறு சொல் பற்றி பல்வேறு தேர்வுகளில் கேட்டு இருப்பார்கள். வேறு சொல் என்பது ஒரு சொல்லிற்கு இணையான அர்த்தங்களை அளிக்கும் வேறொரு வார்த்தை ஆகும். எடுத்துகாட்டாக, காரம் என்பதை நாம் உறைப்பு என்று கூறுவோம். அதாவது, காரமா இருக்கிறது என்றும் கூறுவோம், உறைக்கிறது என்றும் கூறுவோம். இதேபோல், தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வேறு சொல் என்பது இருக்கும்.
அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திரிக்க வாய்ப்பில்லை. ஆகையால் அதனை தெரிந்துகொள்ளும் விதமாக நம் பொதுநலம் பதிவில் பல்வேறு சொற்களுக்கான வேறு சொல் பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில், இப்பதிவில் மூச்சு என்பதன் வேறு சொல் என்ன என்பதை விவரித்துள்ளோம்.
உறக்கம் என்பதை இப்படி எல்லாம் கூட சொல்லலாமா..!
மூச்சு வேறு பெயர்கள்:
- சுவாசம்
- உயிர்
- உயிர்ப்பு
- ஆவி
- பிராணன்
- வாசி
மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் மூச்சு என்பதற்கான வேறு சொல் ஆகும். உயிருள்ள அணைத்து உயிரினங்களுக்கும் மூச்சு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதனை பெரும்பாலும் சுவாசம் என்று கூறுவார்கள். நாம் சுவாசிக்கும் நிலையை வைத்தே நம் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை மருத்துவர்கள் கணித்து விடுவார்கள். அதனால், உடல்நிலை சரியலாதபோது மருத்துவமனைக்கு செல்லும்போது மருத்துவர் மூச்சை இழுத்து விடுங்கள் என்று கூறி, உடலை செக் செய்வார்கள்.
மூச்சு Meaning in English:
மூச்சு என்பதை ஆங்கிலத்தில் Breath என்று கூறுவார்கள்.
மூச்சு பிடிப்பு நீங்க பாட்டி வைத்தியம்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.