மெய் எழுத்துக்கள் சொற்கள் | Mei Eluthu Sorkal

Advertisement

மெய் எழுத்துக்கள் சொற்கள் | Mei Eluthu Sorkal

தமிழ் மொழியில் உயிர் எழுத்துகளைப் போலவே மொழிக்கு அடிப்படையாக உள்ள மற்றொரு வகை எழுத்துக்கள் மெய்யெழுத்துகள் ஆகும். மெய்யெழுத்துகளில் க் முதல் ன் வரை உள்ள 18 எழுத்துகளும் மெய்யெழுத்துகள் ஆகும். மெய் எழுத்துகளை ஒற்று எழுத்துகள் என்றும், புள்ளியுடன் இருப்பதால் புள்ளி எழுத்து என்றும் கூறுவர். அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன் மேற்காணும் பதினெட்டு எழுத்துக்களும் இயல்பாக ஒலிக்கக் கூடியன அல்ல. இவற்றை ஒலிப்பது சற்றுக் கடினம். மெய் எழுத்து தனித்து இயங்காதவை ஆகும். உயிர் இல்லாமல் உடல் இயங்காது. அதுபோல இந்த 18 எழுத்துக்களும் உயிர் எழுத்துக்களுடன் சேர்ந்தே இயங்கும். சரி இந்த பதிவில் க் to ன் வரை சொற்களை கீழ் படித்தறியலாம் வாங்க..

தமிழ் உயிர்மெய் எழுத்துக்கள்

மெய் எழுத்து சொற்கள்:

  1. காக்கை
  2. ங்கு
  3. பூச்சி
  4. ஞ்சு
  5. ட்டு
  6. ண்டு
  7. த்தை
  8. ந்தை
  9. பாம்பு
  10. ப்பு
  11. நாய்
  12. மலர்
  13. ல்லி
  14. வெளவ்வால்
  15. குமிழ்
  16. தேள்
  17. சிற்பம்
  18. ன்றி
தமிழ் எழுத்துக்கள் அட்டவணை PDF
க கா கி கீ வரிசை சொற்கள்

 

மேலும் இதுபோன்று எழுத்துக்களின் சொற்கள் வரிசைகளை படித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 சொற்கள்
Advertisement