மோ வரிசையில் உள்ள சொற்கள்..!

Advertisement

மோ வரிசை சொற்கள்

இந்த உலகில் மனிதரைகளாக பிறந்த அனைவருக்குமே தங்களது மனதில் பலவகையான ஆசைகளும், எண்ணங்களும் இருக்கும். இது ஒரு நபருக்கும் மற்ற நபருக்கும் மாறுபடும். அதாவது ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு பார்க்க வேண்டும். ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து அழகான இடங்களுக்கும் சென்று வந்துவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படிப்பட்ட ஆசை உள்ளவர்கள் அனைவருமே ஒரு மொழியை கற்று கொள்வதற்கு முன்னால் அந்த மொழியில் உள்ள சொற்களை தான் கற்று கொள்வார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் நமது தமிழ் மொழியின் மோ வரிசை சொற்களை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Moo Varisai Words in Tamil:

மோக்கம் மோவாய்
மோகப்பார்வை மோழல்
மோகன் மோழை
மோகித்தல் மோனம்
மோத்தை மோகநீயம்
மோதனம் மோகனசாத்திரம்
மோதிரம் மோகனநாட்டியம்
மோர் மோகனப்படைக்கலம்
மோருதல் மோகி
மோலி மோகினி

போ வரிசையில் உள்ள வார்த்தைகள்

Moo Varisai Sorkal in Tamil:

மோகினிப்பணம் மோதகக்கையன்
மோகிப்பு மோதகப்பிரியன்
மோக்கட்டை மோதகம்
மோசகன் மோதயந்தி
மோசனம் மோதிரகண்ணி
மோசம் மோதிரக்கள்ளி
மோசிகை மோதை
மோடசகன் மோனை
மோடன் மோப்பி
மோட்சமார்க்கம் மோறா
மோட்டுத்தனம் மோவாய்க்கட்டை

 

சௌ வரிசையில் உள்ள சொற்கள்

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement