யானை பாகன் வேறு சொல்
வாசிப்பாளர்களுக்கு வணக்கம்..! இன்றைய பாதியில் யானை பாகன் வேறு சொல் பற்றி தான் பார்க்கபோகிறோம். தமிழில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லுக்கும் வேறு வேறு சொற்கள் இருக்கின்றன. யானை என்றால் சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வர அனைவர்க்கும் பிடிக்கும். யானையை பராமரிக்க ஒரு பாகன் இருப்பார். அவர் தான் யானை குளிப்பாட்டி உணவு அளித்து பார்த்துக்கொள்வார். பொதுவாக கோவில்களில் யானை இருக்கும். குழந்தைகள் யானையை பார்ப்பதற்காகவே கோவிலுக்கு செல்லும்.
யானை பார்ப்பதற்கு மிக பெரியதாக இருந்தாலும் அதுவும் குழந்தை தனமோடு தான் இருக்கும். யானை பாகனை தவிர வேறு யாரிடமும் சுலபமாக பலகாது. அதனாலே பெரும்பாலான மக்களை யானை கிட்டே செல்வதற்கு பயப்படுவார்கள். இப்போது யானை பாகன் வேறு சொல்லை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
ஆன்மா வேறு சொல்..! | Aanmaa Veru Sol In Tamil..!
யானை பாகன் என்றால் யார்?
யானையை பராமரிக்கும் நபரை யானை பாகன் என்பர்…யானையை நீர்நிலைகளுக்கு ஓட்டிச்சென்று, குளிக்கவிட்டு, தானும் தேய்த்துக் குளிப்பாட்டி, தேவையறிந்து உணவு கொடுத்து, நோய்நோடி வராமல் காத்து, வந்தால் தேவையான மருந்துகள் கொடுத்து, தன் சேவை மற்றும் அன்பால் யானையை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவரே யானை பாகன்.
யானை உருவம் தன பெரியது ஆனால் அது ஒரு குலைந்து என்று நம் அனைவர்க்கும் தெரியும். எந்த கால்நடைகளாக இருந்தாலும் அதை பராமரிக்க ஒரு ஆள் தேவைப்படுவார்கள். அந்த வகையில் யானை பராமரிக்க ஒரு யானை பாகன் இருக்கிறார்.
யானை பாகன் வேறு சொல்:
- யானையை பராமரிப்பவர்
- ஆத்தோரணன்
- மாவுத்தன்
- யானை பாகன்
யானை பாகன் in English:
- An Elephant Driver
- A Mahout
- An Elephant Keeper
வாக்கியம்:
- முன்னொரு காலத்தில், ஒரு பசுமையான காட்டில், ஒரு யானை ஓட்டுநர் வாழ்ந்து வந்தார், அவர் தனது நம்பிக்கையான யானைத் துணையுடன் காட்டைக் கடந்து வந்தார்.
- இங்குள்ள கோவிலில் யானை மற்றும் பாகன் தங்கியுள்ளனர்.
- யானை பாகன் யானையை குளிப்பாட்டி உணவளித்தார்.
- ஒரு ஊரில் யானை தன் பாகனையே மிதித்து கொன்றுவிட்டது.
- யானை பாகன் இல்லாமல் எங்கேயும் தனியாக செல்வதில்லை.
- யானை பாகன் யானையை நன்கு பராமரிப்பதாக அந்த ஊர் மக்கள் தெரிவித்தனர்.
நிலக்கிழார் வேறு சொல்..! | Landlord Veru Sol In Tamil..!
இது போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |