ருசி வேறு பெயர்கள்..!

Advertisement

ருசி வேறு சொல் 

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் ருசி என்ற சொல்லுக்கான வேறு சொல் பற்றி தான் பார்க்கப்போகிறோம். தமிழ் மொழியில் பல வார்த்தைகள் உள்ளன. நாம் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு பல அர்த்தங்களும்,வெவ்வேறு சொற்களும் இருக்கின்றன அவற்றையெல்லாம் நாம் தெரிந்துகொள்வதில்லை, அவற்றை தெரிந்துகொள்ள முயற்சிப்பதுமில்லை. எனவே நாம் இந்த பதிவின் மூலம் ருசி என்ற சொல்லுக்கான வேறு சொற்களை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

தமிழ் மொழியில் உள்ள பழமையான தமிழ் வார்த்தைகளை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவதே இல்லை. மக்கள் பெரும்பாலும் ஆங்கில மொழிகளை பேசுவதில் ஆர்வம் காட்டுவதால் தமிழ் வார்த்தைகள் உபயோகத்தில் இல்லை. தமிழ் வார்த்தைகளை உபயோகிக்காவிட்டாலும் அதனுடைய அர்த்தங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

யானை பாகன் வேறு பெயர்கள்..!

ருசி என்றால் என்ன?

மனிதர்கள் சாப்பிடும் உணவுகளில் ருசி இருந்தால் தான் உணவு நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். உணவை சமைத்த பிறகு ருசி பார்த்து அதில் ஏதேனும் குறையிருந்தால் அதை சரி செய்த பிறகு தான் அனைவருக்கும் உணவை பரிமாறுவார்கள். உணவுகளில் ருசி என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் உணவு சமைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இன்றைய காலத்தில் பெண்களை விட ஆண்கள் நிறைய பேர் தங்களுக்கு தேவையான உணவுகளை அவர்களே சமைத்து கொள்கிறார்கள். உணவு துறையில் நிறைய ஆண்கள் தான் சாதனை படைத்தது வருகிறார்கள்.

ருசி வேறு சொல்:

  • சுவை
  • சுவை வகைகள் – துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு , கார்ப்பு, கசப்பு மற்றும் உவர்ப்பு

ருசி In English:

  • Taste

வாக்கியம்:

  • இந்தக் குளிரில் என்னால் எதையும் சுவைக்க முடியாது.
  • புதிய பட்டாணியின் சுவை எனக்கு மிகவும் பிடிக்கும்.
  • பழம் சுவைக்கு இனிமையானது.
  • இதை சுவைத்துப் பாருங்கள்.
  • இந்த உணவை சுவைத்து பார்த்தேன் உப்பு இல்லை.
  • நான் சமைத்த உணவில் சுவையே இல்லை.

ஆன்மா வேறு சொல்..! | Aanmaa Veru Sol In Tamil..!

இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement