வடிவம் என்பதன் வேறு சொல்.!

Advertisement

வடிவம்  வேறு சொல் 

மொழிகளில் பலவை இருக்கிறது, அது போல் ஒவ்வொரு நாட்டிற்கும் தாய்மொழி என்று இருக்கிறது. நம் நாட்டில் தாய்மொழியான தமிழ் மொழியில்பேசுகின்றோம். இந்த தமிழ் மொழியே மற்ற மாவட்டத்தில் வேறு விதமாக பேசுவார்கள். அதாவது கோயம்புத்தூர் பாஷை என்று கூறுவார்கள், மதுரையில் வேறு மொழிகளில் பேசுவார்கள். சென்னையில் வேறு விதமாக பேசுவார்கள். ஒரே மொழி தான் ஆனால் இதனை பல விதமாக கூறுவார்கள். தமிழ் வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்களும், சோர்க்ளும் இருக்கிறது. இந்த பதிவில் வடிவம் என்பதற்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம்.

வடிவம் என்றால் என்ன.?

வடிவம் என்பது ஒரு பொருள் தோற்றத்தை குறிப்பதாகும். இந்த பொருளின் வெளிப்பக்கம் எப்படி இருந்தது, உள்பக்கம் எப்படி இருந்தது அதனின் நிறம் போன்றவற்றை கூறி அவை எப்படி இருந்தது என்று குறிப்பது தான் வடிவம்.

அதுவே நீங்கள் ஒரு மனிதரை பார்க்கிறீர்கள் என்றால் அவரை பற்றி மற்றவர்களிடம் கூற வேண்டும் என்றால் அவர் எப்படி இருந்தார் என்பதை குறிப்பிடுவார்கள். அதாவது அவர்களின் உயரம், நிறம் போன்றவற்றை வைத்து குறிப்பிடுவீர்கள்.

வடிவங்களில் பல வகைகள் காணப்படுகிறது, நாற்கரங்கள் செவ்வகம், சாய்சதுரம், சரிவகம், சதுரம் என பிரிக்கப்படுகிறது.

ராமாயண படகோட்டி பெயர்

வடிவம் பெயர்கள்:

  • முக்கோணம்
  • கனசதுரம்
  • கன செவ்வகம்
  • முப்பட்டகம்
  • கூம்பு
  • உருளை வடிவம்
  • கூம்பகம்
  • கோளம்
  • இணைகரம்
  • சரிவகம்
  • சாய்சதுரம்
  • அரைவட்டம்
  • எண்கோணம்
  • ஐங்கோணம்

வடிவம் வேறு பெயர்கள்:

உருவம்

தோற்றம்

போன்ற பெயர்களால் வடிவங்களை அழைக்கலாம்.

வடிவம் in english:

வடிவம் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் எப்படி கூற வேண்டும் என்பதை கீழே பார்த்து அறிந்து கொள்ளவும்.

  • Shape
  • Figure

 

மலையாள வார்த்தைகளும் அதற்கான தமிழ் அர்த்தங்களும்

 

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement