Vayathu Veru Sol in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் பல பெயர்கள் இருக்கும். நமக்கு அவை அனைத்தும் தெரியாது. ஏன் பயன்படுத்தும் வார்த்தை தமிழ் வார்த்தை தானா என்பது கூட சந்தேகமாக இருக்கும். காரணம் அனைத்து வார்த்தைகளும் மருவி நமது பேசு வழக்குக்கு ஏற்ப மாறிவிட்டது.
பேச்சுவழக்கில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு இணையான பல வார்த்தைகள் உள்ளது. அதிலும் குறிப்பாக நாம் அன்றாடம் பேசும் பல வார்த்தைகள் ஒரு வார்த்தையால் மட்டும் நமது தமிழ் மொழியில் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனென்றால் நமது தமிழ் மொழியில் ஒரே பொருளுடைய பல வார்த்தைகள் உள்ளது. அதனால் இன்றைய பதிவில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வயது என்ற சொல்லுக்கு இணையான வேறு சொற்கள் Vayathu Veru Sol in Tamil என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
வயது வேறு சொல்:
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பது ஐதீகம். இந்த சொல்லுக்கு ஏற்ப ஆண்டுதோறும் நமது வயதும் உயர்ந்துகொண்டே இருக்கும்.
வயது என்னும் சொல் வயம் என்ற சொல்லிலிருந்து மருவி வந்துள்ளது. வயம் என்றால் அகப்படுதல் அல்லது வசப்படுதல் எனப்படும்.
மனித வாழ்வில் வயது மிகவும் முக்கியமானது. அந்த அந்த வயதில் நிகழவேண்டியவை சரியாக நிகழ்ந்தால் தான் வாழ்க்கை இயல்பாக இருக்கும்.
பிறப்பு முதல் காலத்தால் வயப்பட்டிருக்கும் அளவினை கணிக்கும் வழி வயது. வையகத்தில் வாழும் காலமே வயது ஆகும்.
வயது இணையான வேறு சொற்கள்:
- அகவை
- ஆண்டு
- பருவம்
- காலம்
- யோகம்
- பேரரசு
- சகாப்தம்
நடனம் வேறு சொல் |
கதிரவன் வேறு பெயர்கள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |