வயல் வேறு பெயர்கள்
ஒவ்வொரு சொல்லுக்கும் பெயர்க்கும் எப்படி ஒரு அர்த்தம் இருக்கின்றதோ அதேபோல், ஒவ்வொரு சொல்லுக்கும் இணையான பல சொற்கள் இருக்கிறது. இந்த சொற்களை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைப்பார்கள். அந்த வகையில் இப்பதிவில் வயல் என்ற சொல்லுக்கு இணையாக இருக்கக்கூடிய அதாவது வயலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வயல் என்றால் என்ன.?
நெல், உளுந்து, தானிய வகை இதுபோன்ற தாவரங்களை பயிரிட்டு வளர்க்கும் நிலத்தை வயல் என்று அழைக்கிறார்கள். அப்படி செய்யப்படும் தொழில் வேளாண்மை எனப்படும்.
நெல் முதலான உணவுப்பயிர்களையும், பருத்தி முதலான பணப்பயிர்களையும் வளர்க்கும் நிலப்பகுதிகளையே வயல் எனப்படும்.
இப்பகுதியை, பண்டைய காலத்தில் வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைத்தார்கள்.
ஒவ்வொரு வயலையும் பிரிக்கும் வகையிலும், மனிதர்கள் நடந்து செல்லும் வகையிலும் ஒவ்வொரு வயலுக்கும் நடுவில் ஒரு பாதை அமைக்கப்பட்டிருக்கும். இதனை வரப்பு என்ற பெயரை சொல்லி அழைப்பார்கள்.
வயலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்:
- தோப்பு
- தோட்டம்
- காடு
- கழனி
- சேறு
- செய்
- பண்ணை
- பழனம்
- மறுத நிலம்
- வெளி
- களம்
- கொல்லை காடு
அதிகமாக வயலில் விளைவிக்கக்கூடிய பொருட்கள்:
- நெல்
- உளுந்து
- பருத்தி
- உளுந்து
- கரும்பு
- கோதுமை
- பயிர் வகைகள்
- சோளம்
- பருப்பு வகைகள்
Vayal in English:
வயல் என்பதை ஆங்கிலத்தில் Field என்று அழைப்பார்கள். நெல் வயல் என்பதை Paady Field என்று அழைப்பார்கள்.
பூமிக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |