வரலாறு வேறு பெயர்கள் | Varalaru Veru Peyargal in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வரலாறு என்பதற்கான வேறு பெயர்கள் (Varalaru Veru Peyargal in Tamil) என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரலாறு என்ற வார்த்தையை அறிந்திருப்பார்கள். ஆனால், வரலாறு என்பதற்கான வேறு சொல் என்ன என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் வரலாறு என்பதற்கான வேறு பெயர்கள் பற்றி விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக, தமிழில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அர்த்தமும் வேறு சொல்லும் இருக்கும். அதனை அனைத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். அதற்காக ஒவ்வொரு வார்த்தைக்கான வேறு சொல் பற்றி தெரிந்துகொள்ள விரும்புவோம்.
வரலாறு என்பதன் பொருள்:
வரலாறு என்பது முன்பு நடந்த நிகழ்வுகளை குறிப்பது ஆகும். வரலாறு என்ற சொல் ஆனது, கிரேக்கச் சொல்லான ‘இஸ்டோரியா’ (Istoria) என்பதிலிருந்து வந்தது ஆகும். கடந்த கால நிகழ்வுகளை நினைவு கூறுவதே வரலாறு ஆகும். நாம் கடந்து வந்த பாதையை ஆராய்வதே வரலாறு ஆகும். இறந்த காலத்தை நினைவு கூறுதல் வரலாறு ஆகும். இதுபோன்ற பல நிகழ்வுகளை வரலாறு என்று கூறலாம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு வரலாறு இருக்கும்.
வரலாறு என்பது மிகப்பெரிய தொகுப்பு ஆகும். நாம் அனைவருமே வரலாறு பற்றி அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக படிப்புகளில் வரலாறு என்றால் தனி பாடமே உள்ளது. இதில் பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் அடங்கும். ஒவ்வொன்றின் வரலாற்று பற்றி படிக்கும்போது, மிகவும் வியப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கும்.
வரலாறு வேறு சொல்:
- சரித்திரம்
- கடந்த கால நிகழ்வுகள்
எனவே, வரலாறு என்பதை சரித்திரம் மற்றும் கடந்த கால நிகழ்வுகள் நிகழ்வுகள் என்று கூறலாம்.
வரலாறு in English:
வரலாறு என்பதை ஆங்கிலத்தில் History என்று கூறுவார்கள்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |