வழிகாட்டி என்ற வார்த்தையை இப்படி கூட அழைக்கலாமா..?

Advertisement

Valikatti Veru Sol in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் வழிகாட்டி என்பதன் வேறு சொல் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நாம் பேசும் வார்த்தைகளுக்கும் ஒன்றுக்கு பல பெயர்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும் பெயர்களை நாமும் நம் பதிவின் வாயிலாக தினமும் ஒவ்வொன்றாக அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று, வழிகாட்டி என்றால் என்ன..? வழிகாட்டி என்பதன் வேறு சொல் / பெயர்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

புறநானூறு வேறு பெயர்கள்

வழிகாட்டி என்றால் என்ன..? 

வழிகாட்டி என்பது நாம் ஏதோ ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது நமக்கு ஒரு நல்ல வழியை காட்டும் ஒருவரை தான் வழிகாட்டி என்று கூறுகின்றோம். நிபுணத்துவம் அல்லது அனுபவத்தின் நிலை எதுவாக இருந்தாலும், தொழில்முறை வாழ்க்கை அச்சுறுத்தலாக இருக்கலாம்.

தொழில் மாற்றம் அல்லது வளர்ச்சிக்கான வாய்ப்பு எதுவாக இருந்தாலும், நம்மில் சிறந்தவர்கள் கூட அனுபவமிக்க நிபுணரின் ஆலோசனையிலிருந்து பயனடைவார்கள். அப்படி நமக்கு வழிகாட்டுதலின் முக்கிய அம்சம் தான் வழிகாட்டி என்று சொல்லப்படுகிறது.

இப்படி  நம்மை ஒவ்வொரு விஷயத்தில் இருந்து வழிநடத்துபவர்களை தான் வழிகாட்டி என்று சொல்வார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், நம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் இவர்கள் எல்லாம் நமக்கு ஒரு வழிகாட்டி தான்.

சரி இந்த வழிகாட்டி என்ற பெயரை நாம் பல விதங்களில் அழைக்கலாம். அதை பற்றி இப்போது பார்க்கலாம்.

இரைச்சல் வேறு சொல்

வழிகாட்டி வேறு பெயர்கள்: 

  • வழிகாட்டி
  • ஆசான்
  • தலைவன்
  • செல்லுதற்குரிய வழியைக் காட்டுபவர்
  • பிறர் பின்பற்றுதற்குரிய முன்மாதிரியாக இருப்பவர்
  • வழிகாட்டிமரம்
  • நெருக்கடி அற்ற
  • வழிகாட்டு
  • நம்பிக்கையான அறிவுரையாளர்
  • கால்நடைப் பயணம் செய்பவர்
  • மற்றவருக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்.

இப்படி வழிகாட்டி என்ற வார்த்தையை பல விதங்களில் கூறலாம்.

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement