வியாபாரி வேறு சொல் | Viyabari Veru Sol
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வியாபாரி என்பதன் வேறு சொல் என்ன.? என்பதை தெறிந்து கொள்ளலாம் வாங்க. படிக்கும் மாணவர்கள் முதல் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வரை அனைவரும் தமிழ் மொழி பற்றிய அணைத்து தகவல்களையும் அறிந்திருக்க வேண்டும். மற்ற பாடங்களை விட தமிழை அதிகமாக படிக்க வேண்டும். அப்படி தமிழ் என்று எடுத்துக்கொண்டால் தமிழில் நிறைய இருக்கிறது. அவற்றில் ஓன்று தான் வேறு சொல். தமிழில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வேறு சொல் என்பது இருக்கும்.
ஆனால், தமிழில் உள்ள எல்லா வார்தைக்குமான வேறு சொல் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அதனை தெரிந்துகொள்ளும் விதமாக நம் பொதுநலம் பதிவில் பல்வேறு சொற்களுக்கான வேறு சொல் பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வியாபாரி என்பதற்கான வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
வியாபாரி என்பவர் யார்.?
வியாபாரி என்பவர் பொருட்களை விற்பனை செய்பவர் ஆவர். இதில் பொருட்கள் என்பதில் பல வகையான பொருட்கள் அடங்கும். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் வியாபாரி என்பவர் ஒரு வணிகத்தில் ஈடுபட்டவர் என்று கருத்தில் கொள்ளலாம். இவ்வுலகில் பலவகையான வியாபாரிகள் உள்ளார்கள்.
வியாபாரி என்பதன் வேறு சொல்:
- வணிகன்
- வாணிகன்
- வர்த்தகன்
- வியாபாரி
வியாபாரி Meaning in English:
வியாபாரி என்பவரை ஆங்கிலத்தில் Merchant என்று கூறுவார்கள்.
காய்கறி வியாபாரி Meaning in English:
காய்கறி வியாபாரியை ஆங்கிலத்தில் Vegetable Vendor அல்லது Vegetable Merchant என்று கூறுவார்கள்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.