விருப்பம் என்பதை இப்படி கூட சொல்லலாமா..?

Advertisement

விருப்பம் வேறு சொல்

வாசகர்களுக்கு வணக்கம்..! இந்த உலகில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்குமே சில உணர்வுகள் ஒன்றுபோல இருக்கும். அதாவது சிரிப்பு, கவலை, மகிழ்ச்சி இதுபோன்ற உணர்வுகளை தன கூறுகின்றேன். சரி இப்போது மனிதர்களை எடுத்து கொண்டால் அவர்களுக்கு நிச்சயம் ஒரு பெயர் இருக்கும். அவ்வளவு ஏன் உயிருள்ள மற்றும் உயிர் இல்லாத பொருட்களுக்கு கூட நிச்சயம் ஒரு பெயர் இருக்கும். அதுபோல மனிதர்களுக்கு ஒன்றுக்கு இரண்டு மூன்று பெயர்கள் கூட இருக்கும். அதாவது சிலருக்கு வீட்டில் அழைப்பது ஒரு பெயராகவும், வெளியில் அழைப்பது ஒரு பெயராகவும் இருக்கும். நாம் நினைத்து கொண்டிருக்கின்றோம் மனிதர்களுக்கு மட்டும் தான் இப்படி பல பெயர்கள் இருக்கிறது என்று. ஆனால் நாம் பேசும் வார்த்தைகளுக்கும் பல பெயர்கள் இருக்குறது. அப்படி இருக்கும் பெயர்களை நம் பதிவின் மூலம் தினமும் தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று விருப்பம் என்பதற்கு வேறு பெயர்கள் என்னவென்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

விருப்பம் என்பதை வேறு எப்படி அழைக்கலாம்..?

மனிதனுக்கு ஏற்படும் உணர்வுகளில் விருப்பம் என்பதும் ஒன்றாகும். விருப்பம் என்பது ஒரு பொருளின் மீது அளவில்லாத ஈடுபாடு வரும் போது தோன்றும் ஒரு உணர்வாகும்.

சிலருக்கு ஒரு பொருள் அதிகமாக பிடித்தால் அதன் மேல் விருப்பம் வந்துவிட்டது என்று சொல்வோம். சரி இந்த விருப்பம் என்பதை வேறு எப்படி எல்லாம் அழைக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க..!

பிடிவாதம் வேறு சொல்

  • ஆர்வம்
  • அவா
  • ஈடுபாடு
  • நாட்டம்
  • பிடித்தம்
  • காதல்
  • அன்பு
  • ஆசை
  • நேசம்
  • ஆவல்
  • பாசம்
  • பிரியம்
  • பிடிப்பு
  • இஷ்டம்
  • பற்று
  • வாஞ்சை
  • வேட்கை
  • மனோரம்

இனி விருப்பத்தை இந்த பெயர்கள் சொல்லியும் பேசுங்கள்.

ஐம்பூதங்களின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா

இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Learn 
Advertisement