விரைவு என்பதன் வேறு சொல் என்ன.?

Advertisement

விரைவு வேறு சொல் | Viraivu Veru Sol in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் விரைவு என்பதன் வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். நாம் அனைவருமே நமக்கு தெரியாத விஷயங்களை தெறிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்போம். அந்த வகையில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில் ஒன்று தான் வேறு சொல். வேறு சொல் என்பது, ஒரு சொல்லிற்கு பதிலாக, பயன்படுத்தப்படும் வேறு சொல் ஆகும். எடுத்துக்காட்டாக உணவு என்பதை சாப்பாடு என்று கூறுவோம். அதாவது உணவிற்கு பதிலாக சாப்பாடு என்ற சொல்லினை பயன்படுத்தி கூறுகிறோம்.

இதேபோல், தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லிற்கும் வேறு சொற்கள் உள்ளது. இதுபோன்ற வேறு சொல் கேள்விகள் தேர்வுகளில் அதிகம் கேட்கப்படும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு சொற்களுக்கான வேறு சொல் பற்றி விவரித்து வருகிறோம். அந்த வகையில், இப்பதிவில் விரைவு என்ற சொல்லிற்கான வேறு சொல் என்ன என்பதை கொடுத்துள்ளோம். எனவே, நீங்கள் விரைவு என்பதன் வேறு சொல் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

விரைவு என்றால் என்ன.?

விரைவு என்பது, வழக்கமான கால அளவை விட  அல்லது சராசரியான கால அளவை விட குறைவான கால அளவில் நிகழும் நிலை ஆகும். அதாவது, ஒரு செயலை மிகவும் குறுகிய காலகட்டத்தில் மிகவும் விரைவாக செய்து முடிப்பது ஆகும்.

விரோதம், விரோதி என்பதன் வேறு சொல் என்ன.?

விரைவு என்பதன் வேறு சொல் என்ன.?

  • வேகம்
  • சடிதி
  • சீக்கிரம்
  • துரிதம்
  • சட்டென
  • அவசரம்  
  • தீவிரம் 
  • சுறுசுறுப்பு 
  • ஈடுபாடு

மேலே கூறப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் விரைவு என்ற சொல்லிற்கு பதிலாக பயன்படுத்தப்படும் வேறு சொற்கள் ஆகும். விரைவு என்ற சொல்லானது பெரும்பாலும் வேகம், சீக்கிரம் மற்றும் துரிதம் என்ற சொல்லினை குறிக்கிறது.

மூடன் என்பதன் வேறு சொல் என்ன.?

விரைவு in English:

  • Quick
  • Urgency
  • Rapidity
  • Cache
  • Speed
  • Expedition

மேலே கூறப்பட்டுள்ளாள் சொற்கள் அனைத்தும் விரைவு என்பதற்கான ஆங்கில வார்த்தைகள் ஆகும். இருந்தாலும் விரைவு என்பதை Quick என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

எடுத்துக்காட்டு வாக்கியம்:

  • சோம்பேறியாக இல்லாமல் வேலையை விரைந்து செய்து முடி.
  • புயல் காற்று விரைவாக வீசுகிறது.
  • அவன் பேச்சில் விரைவு இருந்தது.
  • ஓட்டுநர் பேருந்தை விரைவாக ஓட்டினார்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement