வி வரிசை சொற்கள் | Vi Varisai Sorkal in Tamil
பொதுவாக இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே ஒரு மாதிரியான எண்ணங்கள் ஆசைகள் மற்றும் ஆர்வம் ஆகியவை இருக்குமா..? என்றால் இல்லை என்பதே உண்மை. அதாவது ஒரு சிலருக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு நடனம், பாடல் பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதேபோல தான் ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து தகவலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிக அளவு இருக்கும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம். ஆனால் அது சரியான தகவலைகளை நமக்கு அளிக்குமா என்றால் அது சிறிய சந்தேகம் தான். அதனால் தான் அப்படிப்பட்ட ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் வி வரிசை சொற்கள் என்னென்ன என்பதை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Vi Varisai Sorkal in Tamil:
விக்கியானம் | விகாபதம் | விடாரகம் |
விக்கிரயம் | விகிசிரன் | விடுதல் |
விக்கிராந்தம் | விகீதம் | விண்டலம் |
விக்கினாபனம் | விட்டுணுவின்றண்டு | விண்டு |
விகங்கம் | விட்டேறு | விண்ணப்பம் |
விகசன் | விடக்கு | விபினம் |
விகசனம் | விடங்கர் | விபுதர் |
விகம்பிதம் | விடபி | விபுதை |
விகமம் | விடம் | விபுலை |
விகலை | விடாணம் | விபூதி |
Vi Varisai Words in Tamil:
விம்பு | விரும்புதல் | விலங்கின் கொம்பு |
விமதன் | விரூபை | விலங்கின்வாற்கீழிடம் |
விமலமணி | விரோகம் | விலாங்கு |
விமானம் | விரோதம் | விலாசகானனம் |
விமூட்சஞ்ஞம் | வில் | விலேபனம் |
விமோட்சனம் | வில் நாணி | விலேபி |
வியட்டிரூபம் | வில் நுனி | விலைகாரர் |
வியத்திகை | வில்லவன் | விலைமகள் |
விருப்பம் | வில்வம் | விலோகணியதை |
விரும்பல் | விலங்கு | விலோசனம் |
வி வரிசை சொற்கள்:
விளக்கு | விளைமீன் | விழுப்புரம் |
விளக்கவொலி | விளையாடுதல் | விவகாரி |
விளாசம் | விளையாட்டு | விவசாயம் |
விளாம்பூச்சு | விளையாநிலம் | விவாகம் |
விளாத்தி | விழம்பு | விருத்தி |
விளிம்பு | விழற்கட்டு | விவேகசிந்தாமணி |
விளிம்புதெற்றி | விழலாண்டி | விவேகதை |
விளைகரி | விழாலரிசி | விஷம் |
விளைச்சல் | விழிப்பு | விஷமாயுதன் |
விளைதல் | விழுகுதல் | விஷ்ணு |
தி வரிசையில் தொடங்கும் சொற்கள் என்னென்ன தெரியுமா
ஒ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |