வெற்றி என்ற சொல்லுக்கு இணையான வேறு சொற்கள் என்னென்ன தெரியுமா..?

Vetri Veru Sol in Tamil

வெற்றி வேறு சொல் | Vetri Veru Sol in Tamil

நமது தாய்மொழியான தமிழ் மொழியில் உள்ள வேறு என்ற சொல்லுக்கு அதிக அர்த்தங்கள் மற்றும் மதிப்புகள் உள்ளது. ஏனென்றால் நாம் இப்பொழுது ஒரு பொருளை ஒரு சொல்லை பயன்படுத்தி தான் அழைத்து கொண்டு இருப்போம். ஆனால் அதனை பற்றி நாம் நன்கு ஆராய்ந்து பார்த்தோம் என்றால் அதற்கு பல அர்த்தங்கள் மற்றும் பொருட்களுடன் பல வார்த்தைகள் இருக்கும். அதனால் ஒரு சொல்லை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரிய வேண்டும் என்றால் நாம் முதலில் அந்த சொல்லை பற்றி நன்கு தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் நாம் அன்றாடம் பார்க்கும் அல்லது பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றான வெற்றி என்ற வார்த்தைக்கான வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வெற்றி என்றால் என்ன..?

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் பலவகையான வார்த்தைகளை பயன்படுத்துவோம் மற்றவர்கள் பயன்படுத்துவதையும் கேட்டிருப்போம். அப்படி பயன்படுத்தும் பலவகையான வார்த்தைகளை ஒரு சில வார்த்தைகளை கேட்டால் மட்டும் நமது மனமானது மிகவும் மகிழ்ச்சி அடையும்.

அப்படி உள்ள சில வார்த்தைகளில் ஒன்று தான் இந்த வெற்றி என்ற வார்த்தையும். அதாவது இந்த வார்த்தையை விரும்பாத ஆலே இருக்கமாட்டார்கள். ஏனென்றால் வெற்றி என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிக மிக முக்கியமானது.

அதாவது இந்த வெற்றி ஒருவரின் வாழ்க்கையில் இல்லை என்றால் அவரின் வாழ்க்கை சுவாரசியம் இல்லாத ஒன்றாகிவிடும். இப்படி வாழ்க்கையில் மிகுந்த பங்கு வகிக்கும் வெற்றி என்ற சொல்லுக்கான வேறு சில சொற்கள் என்னென்ன என்பதை இங்கு காணலாம் வாங்க.

வெற்றி வேறு சொல்:

  • வாய்ப்புறுகை
  • பயனிறைமை
  • ஈடேற்றம்
  • நோக்கநிறைவு
  • வெல்லுதல்
  • வாகை

பொருத்தமான தகவல் 👇

வானம் என்பதை வேறு எவ்வாறெல்லாம் அழைப்பார்கள் தெரியுமா

ஐம்பூதங்களின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn