வேலை என்றால் என்ன.?
வேலை என்பது நீங்கள் ஒரு செயலை செய்வதாகும். நீங்கள் ஏதோ ஒன்று பணிபுரிவீர்கள். இதனை கூட பணி என்று தான் கூறுவோம். இல்லையென்றால் நீங்கள் வீட்டில் துணி துவைக்கிறீர்கள் அல்லது பாத்திரத்தை துலக்குவீர்கள் இப்படி எந்த காரியம் செய்தாலும் அதனை வேலை என்று தான் கூறுவோம்.
உங்களுடைய குழந்தைகளை கடைக்கு சென்று இந்த பொருளை மட்டும் வாங்கி வா என்று கூறுவது கூட வேலை தான். யாரிடமோ பேசி கொண்டிருக்கும் போது எனக்கு வீட்டில் நிறைய வேலை இருக்கிறது எப்பிற்று கூறுவார்கள. இந்த வேளையில் பல வகைகள் இருக்கிறது. வீட்டு வேலை, அலுவலக வேலை, தொழில் செய்யும் இடத்தில் உள்ள வேலை
எடுத்துக்காட்டு:
- என்னுடைய வேலையை முடித்து விட்டு உனக்கு வீட்டு பாடம் சொல்லி தருகிறேன்.
- வேலா இன்று உனக்கு வேலை இல்லையா!
- தம்பி உனக்கு என்ன வேலை தெரியும்!
- அலுவலகத்தில் உள்ள வேலையை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும் சுதா.
வேலை வேறு சொல்
வேலை என்பதை பல வார்த்தைகள் அழைக்கலாம். அதனை பற்றி கீழே பார்த்து அறிந்து பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
- பணி
- தொழில்
- உத்தியோகம்
- காரியம்
வேலை in english:
வேலை என்பதை ஆங்கிலத்தில் எப்படி அழைக்கலாம் என்று கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
- Work-வேலை
- Job- வேலை, பணி, பணி
- Employment- தரகு, தள்ளுபடி, வேலை
- Action- செயல், வேலை, செய்கை
- Toil- உழைப்பு, வேலை
வேலை எதிர்சொல்:
வேலை என்பதை வெறுமை, செயலற்ற நிலை என்று கூறலாம்.
எடுத்துக்காட்டு:
அவனுக்கு வேலை இல்லாததால் வெறுமை நிலையில் இருக்கிறான்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |














