ஊ வரிசை வார்த்தைகள் | Words Beginning With ஊ
தமிழ் எழுத்துக்களில் வரக்கூடிய அதாவது உயிரெழுத்துகளில் ஒன்றான ஊ வரிசை சொற்களை இந்த தொகுப்பில் பாரக்கலாம். தமிழ் கற்க நினைப்பவர்களுக்கும், தமிழ் படிப்பதற்கு கடினமாக இருக்கிறது என்று நினைக்கும் குழந்தைகளுக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க ஊ வரிசையில் காணப்படும் சொற்களை படித்தறியலாம். இது போன்ற பல வரிசையில் உள்ள சொற்களை பொதுநலம்.காம் பதிவில் பதிவிட்டு வருகிறோம் அதனையும் படித்து பயன்பெறுங்கள்.
Uu Letter Words in Tamil
ஊ வரிசை சொற்கள் | |
ஊசி | ஊஞ்சல் |
ஊதல் | ஊர் |
ஊடல் | ஊமை |
ஊன் | ஊற்றுக்கோல் |
ஊழ்வினை | ஊற்று |
ஊன்றும் | ஊன்றுகோல் |
ஊ வரிசை எழுத்துக்கள் – Uu Letter Words in Tamil
ஊ வரிசை சொற்கள் | |
ஊத்து | ஊக்கம் |
ஊதா | ஊர்தி |
ஊற்காய் | ஊதுபத்தி |
ஊர்வலம் | ஊமத்த பூ |
ஊர்வன | ஊடகம் |
ஊதாங்குழல் | ஊணமுற்றோர் |
ஊ வரிசை எழுத்துக்கள் – Uu Letter Words in Tamil
ஊ வரிசை சொற்கள் | |
ஊருணி | ஊரகம் |
ஊக்கமுடைமை | ஊறுநீர் |
ஊர்க்குருவி | ஊசிமல்லிகை |
ஊர்த்துவ தேவன் | ஊர்வசி |
ஊக்கம் | ஊட்டல் |
ஊதியம் | ஊக்கு |
ந வரிசை சொற்கள் |
வ வரிசை சொற்கள் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |