க வரிசை சொற்கள் | Ka Varisai Words in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் க வரிசையில் காணப்படும் சொற்களை காண்போம். இந்த தொகுப்பு குழந்தைகளுக்கு பயன்படுவது மட்டும் இன்றி, தமிழ் பேச ஆர்வமாக இருக்கும் நபர்களுக்கும் உதவியாக இருக்கும். சரி வாங்க இப்போது அனைவருக்கும் பயன்படக்கூடிய க வரிசை சொற்களை பார்க்கலாம். இது போன்ற சொற்கள் பல எங்களுடைய பொதுநலம்.காம் பதிவில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதனையும் படித்து பயன் பெறுங்கள்.
Ka Varisai Words in Tamil:
க வரிசை சொற்கள் | |
கண் | கடமை |
கட்டுப்பாடு | கண்ணியம் |
கல் | கரி |
கணினி | கதவு |
கம்பி | கம்பு |
கரடி | கடுகு |
கவிதை | கடை |
கட்டிடம் | கணக்கு |
கத்தரிக்கோல் | கண்டுபிடி |
கடமை | கழுத்து |
Letters Begins With க:
Ka Varisai Words in Tamil | |
கல்வி | கங்காரு |
கம்பளம் | கட்சி |
கலை | கசிவு |
கடல் | கயல் |
கதிர் | கழுகு |
கப்பல் | கடிதம் |
கருப்பு | கட்டில் |
கழுதை | கரும்பு |
கதிரவன் | கற்றாழை |
கண்மணி | கருடன் |
க வரிசை சொற்கள்:
க வரிசை சொற்கள் 10 | |
கனிகள் | கண்ணாடி |
கடிகாரம் | கட்டம் |
கன்னம் | களிமண் |
கயிறு | கரம் |
கண்டம் | கள்வன் |
கட்டிசோறு | கல்யாணம் |
கழித்தல் | கற்புடைமை |
கற்றவன் | கற்பவிருட்சம் |
கடம்பன் | கட்டுப்படுத்துதல் |
கரு | கர்ப்பம் |
Ka Varisai Words in Tamil:
Ka Varisai Sorkal | |
கடைசி | கச்சிதம் |
கடுக்காய் | கடிவாளம் |
கஞ்சி | கஞ்சம் |
கரகாட்டம் | கலங்கரை விளக்கு |
கடை விரல் | கற்பகம் |
கத்தி | கள்ளு |
கணவன் | கம்பளிப்பூச்சி |
கருவிகள் | கவனம் |
கருத்து | கம்மல் |
கட்டுரை | கட்டணம் |
ந வரிசை சொற்கள் |
வ வரிசை சொற்கள் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |