10 Letter Words in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் பத்து எழுத்து உள்ள சொற்களை பார்க்கலாம். ஆரம்பத்தில் நாம் தமிழ் படிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டிருப்போம். அப்பொழுது பெற்றோரும், ஆசிரியரும் தமிழை எளிமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சில சொற்களை எழுதி கொடுத்து, அதனை எழுதி, படித்து வர சொல்வார்கள்.
அந்த பயிற்சி தமிழ் போகியை படிக்க மற்றும் எழுத சிறந்த ஒரு பயிற்சியாக இருக்கும். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் எளிமையான தமிழை படிக்க பத்து எழுத்து சொற்கள் சிலவற்றை படித்தறியலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மூன்று எழுத்து சொற்கள்
பத்து எழுத்துச் சொற்கள்:
- ஐம்பெரும்காப்பியம்
- மின்னணுக்கருவிகள்
- செவ்விலக்கியங்கள்
- எடுப்பார்க்கைப்பிள்ளை
- கடையெழுவள்ளல்கள்
- இரட்டைக்காப்பியம்
- மொழிக்குடும்பங்கள்
- பண்பாட்டுக்குறியீடு
- பண்பாட்டுக்கூறுகள்
- பிறப்புச்சான்றிதழ்
- தலைமறைவானவர்கள்
- வரவேற்கப்பட்டது
- அழைக்கப்படுகிறது
- மப்புமந்தாரமற்ற
- அதிகாரப்பூர்வமான
- ஏற்படுத்தப்பட்ட
- வழங்கப்படவில்லை
- தென்னாப்பிரிக்காவில்
- எடுத்துக்காட்டாகக்
- இறுதிப்பட்டியலில்
- நிலைநாட்டுவதற்காக
- விட்டுச்செல்லவில்லை
- கொடுக்கப்படவில்லை
- விமர்சனங்களுக்கு
- பிழைத்திருத்தப்பட
- வரலாற்றுமுளதாரம்
- ஏற்படுத்தியுள்ளது
- பயன்படுத்திக்கொள்
- வெளியிடப்பட்டுள்ள
- குழந்தைகளுக்கானது
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒன்பது எழுத்து சொற்கள்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |