IPC 143 in Tamil
இந்தியா முழுவதற்கும் பொதுவாக ஒரு குற்ற இயல் சட்டத்தொகுப்பு மிகவும் அவசியம். இதன் காரணமாக நமது இந்திய அரசு பலவகையான இந்திய தண்டனை சட்டம் பிரிவுகளை வழங்கியுள்ளது. அந்த வகையில் இந்த பதிவில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் (Offences against the Public Tranquility) நபரக்ளுக்கு அந்த குற்றங்களுக்கு தண்டை சட்டம் வழங்குகிறது. அந்த பிரிவுகளில் ஒன்று தான் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 143, இந்த தண்டனை சட்டம் ஏன் வழங்கப்படுகிறது. இதற்கு எது மாதிரியான தண்டனைகள் வழங்கப்படுகிறது. போன்ற தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 143 விளக்கம் – IPC 143 in Tamil:
சட்ட விரோதமாக கூட்டத்தில் சேர்த்திருப்பதற்கான தண்டனை (Punishment) அதாவது சட்ட விரோதமாக ஒரு கூட்டத்தில் இருப்பவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு மேற்படாத சிறைக்காவலுடன் கூடிய அபராதம் தண்டனையாக விதிக்கப்படும்.
தண்டனை:
ஒரு சட்டவிரோதமான கும்பலின் ஒரு உறுப்பினராக இருக்கின்ற எவரேனும், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
தொடர்புடைய பதிவுகள் |
506 2 IPC in Tamil |
IPC 376 in Tamil |
420 IPC in Tamil |
307 IPC in Tamil |
294 B IPC in Tamil |
447 IPC in Tamil |
EP KO 306 Section in Tamil |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |