100 ஈரெழுத்து சொற்கள்

2 letter words in tamil

இரண்டு எழுத்து சொற்கள் 100

பொதுவாக கல்வி கற்கும் குழந்தைகளுக்கு ஆரம்ப காலத்தில் ஆசிரியர்கள் மிக எளிமையான வார்த்தைகளை படிக்க மற்றும் எழுத சொல்வார்கள். குறிப்பாக வீட்டு பாடமாகவும் எழுதி வர சொவர்கள் அல்லது படித்து வர சொல்வார்கள். இதற்கு காரணம் குழந்தைகளை அந்த மொழியை சரியாக படிப்பதற்கும் மற்றும் எழுத்து பிழை இல்லாமல் எழுதிவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் காரணமாக தான் வீட்டு பாடம் என்பது. அதாவது அந்த வகையில் இரண்டு எழுத்து சொற்களை உங்கள் ஆசிரியர் ஹோம் ஒர்க் கொடுத்திருந்தால் ஒன்றும் கவலை அடைய வேண்டாம். இங்கு 70 வகையான இரண்டு எழுத்து சொற்கள் பதிவிடப்பட்டுள்ளது அதனை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

100 ஈரெழுத்து சொற்கள் – 2 letter words in tamil

 1. இலை
 2. கூடை
 3. ஆறு
 4. தேனீ
 5. குகை
 6. மான்
 7. மேஜை
 8. தோசை
 9. ஆடை
 10. காது
 11. யானை
 12. கண்
 13. மீன்
 14. கால்
 15. நரி
 16. ஆடு
 17. கோழி
 18. காடு
 19. கீரை
 20. குடை
 21. ஏணி
 22. மலை
 23. மீசை
 24. பால்
 25. நிலா
 26. எலி
 27. மைனா
 28. ஊசி
 29. மாடு
 30. காளை
 31. கிளி
 32. பசு
 33. பானை
 34. ஏழு
 35. சுறா
 36. பல்
 37. தேள்
 38. புலி
 39. ஆமை
 40. பூனை
 41. தேன்
 42. மழை
 43. வடை
 44. வீடு
 45. வேர்
 46. செடி
 47. மணி
 48. ஆணி
 49. காடை
 50. சாலை
 51. நூறு
 52. ஒலி
 53. தேர்
 54. தோடு
 55. நெய்
 56. மொழி
 57. கொசு
 58. நாய்
 59. பலா
 60. புறா
 61. வீணை
 62. மோர்
 63. புல்
 64. தீவு
 65. மூளை
 66. வாழை
 67. வினா
 68. இசை
 69. பேனா
 70. பாறை
 71. ரோஸ்
 72. பூமி
 73. ராணி
 74. ஆண்
 75. பெண்
 76. ராஜா
 77. புளி
 78. காலை
 79. மாலை
 80. வேலை
 81. உளை
 82. கோல்
 83. கொடி
 84. விண்
 85. கோடி
 86. தோள்
 87. வால்
 88. நாளை
 89. முடி
 90. பனி
 91. தலை
 92. படி
 93. குதி
 94. ஓடு
 95. மண்
 96. கல்
 97. கூடு
 98. உளி
 99. முள்
 100. குடி

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
தமிழ் எழுத்துக்கள் அட்டவணை PDF

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com