இந்திய தண்டனை சட்டம் – 341
வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் இந்திய தண்டனை சட்டம் பற்றி தான் தெரிந்துக் கொள்ளப்போகிறோம். மக்கள் செய்யும் தவறுகளுக்கும், விதிகளை மீறுவதற்கு சட்டங்கள் குற்றங்களாக வழங்கப்படுகிறது. இதனால் குற்றம் செய்தவர்கள் தண்டனையையும் அனுபவித்து, அபராதமும் விதிக்கப்படுகிறது. நம் இந்திய நாட்டில் எத்தனையோ சட்டங்கள் உள்ளன. ஆனால் என்னென்ன சட்டங்கள் இருக்கிறது என்று சிலருக்கு தெரிவதுமில்லை. இந்திய தண்டனை சட்டங்களில் பல வகையான சட்டங்கள் உள்ளன, இந்த இந்திய தண்டனை சட்டம்-341 எதற்காக ஒரு நபருக்கு வழக்கபடுக்கிறது என்பதை பற்றி நம் பதிவில் பார்க்கலாம் வாங்க..
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 354 – யின் விளக்கம் |
341 சட்டத்தின் விளக்கம்:
இந்த இந்திய சட்டமானது 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
341 இந்திய தண்டனை சட்டம் படி ஒரு நபரை திசை, இடம் போன்றவற்றை நோக்கி செல்வத்தைத் தவறாக கட்டுப்படுத்துவதற்கு பயன்படும் தண்டனைகள் பற்றியது.
இந்திய தண்டனை சட்டம் 341 ஆனது முறையற்ற தடுத்தலில் ஈடுபட்ட நபருக்கு ஒரு மாதம் வரை சிறை காவல் மற்றும் 500 ரூபாய் வரைக்கும் அபராதம் வழங்கப்படும்.
இந்த விதியை செயல்படுத்துவதற்கு முக்கிய காரணம் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் இந்திய பிரதேசம் முழுவதும் சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமைகள் முக்கியமானது என்று நம்புகிறது.
341 சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற சட்டத்தின் படி விதிகளை புரிந்து கொள்வதற்குமுன், தவறான கட்டுப்பாடுகளை செய்தால் சிறைச்சாலை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
பிரிவு 341 இந்திய தண்டனை சட்டம் படி 500 ரூபாய் அபராதம் செலுத்தப்படவேண்டும். அப்படி செலுத்த தவறினால் ஒரு மாதம் வரை மறுபடியும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
பிரிவு 341 படி அபராத தொகை செலுத்தப்படவில்லை என்றால் மூன்று நாட்கள் எளிய சிறை தண்டனை மற்றும் அந்த மூன்று நாட்களில் செலுத்தப்படவில்லை என்றால் நீதிமன்றம் உரிய நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
தொடர்புடைய பதிவுகள் |
506 2 IPC in Tamil |
IPC 376 in Tamil |
420 IPC in Tamil |
307 IPC in Tamil |
294 B IPC in tamil |
447-ipc-in-tamil |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.Com |