இந்திய தண்டனை சட்டம் பிரிவு 354- யின் விளக்கம்

Advertisement

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 354

வணக்கம் நண்பர்களே. இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்கப்போகிறோம். பொதுவாக இந்திய முழுவதும் குற்ற இயல் சட்டத்தொகுப்பு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக நமது இந்திய அரசு பலவகையான தண்டனை சட்டங்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் தவறு செய்பவர்களுக்கு தண்டனைகள் வழங்கியுள்ளது. உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் அடிப்படை சட்டங்களை பற்றி தெரிந்துவைத்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்று நம் பதிவில் இந்திய தண்டனை சட்டம் IPC Section 354-யின் விளக்கத்தை பற்றி தான் நம் தமிழ் மொழியில் பார்க்கப்போகிறோம். வாங்க நண்பர்களே இந்த பதிவை படித்து இச்சட்டத்தின் விளக்கத்தை தெரிந்துகொள்வோம்.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 143 விளக்கம்

IPC 354 சட்டத்தின் விளக்கம்:

  • 354 சட்டம் பெண்களின் பாதுகாப்பிற்காக 1860 ஆம் ஆண்டு இந்திய அரசால் கொண்டுவரப்பட்டது.
  • இந்த தண்டனை சட்டத்தின் அடிப்படையில் யாராவது ஒரு பெண்ணை தாக்கினால் அல்லது அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டால் இந்த சட்டத்தின் கீழ் அவருக்கு தண்டனைவிதிக்கப்படும். இது பெண்ணின் மானத்தை காப்பதற்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டதாகும். பெண்களின் மானத்தை பற்றி கேவலமாகவோ அல்லது கடுமையான வார்த்தைகளை கொண்டு பேசும் செயல்கள் இந்த தண்டனையை பெற்று தருகின்றன.
  • மேலும் அவர்களிடம் குற்றவியல் சக்தியை பயன்படுத்தினாலோ, கோபம் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களிடம் அவதூறாக நடந்து கொண்டாலோ அவர்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும்.
  • தண்டனைகள் ஒரு வருடத்திற்கு குறைவாக இல்லாமல் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க வேண்டும். மேலும் அபராதம் விதிக்கப்படும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது. சிலசமயம் அபராதமும் சிறைத் தண்டனையும் சேர்ந்து விதிக்கப்படும்.
  • இந்த சட்டத்தில் ஜாமினில் வெளிவரும் வாய்ப்புகள் கிடையாது.
தொடர்புடைய பதிவுகள் 
506 2 IPC in Tamil
IPC 376 in Tamil
420 IPC in Tamil
307 IPC in Tamil
294 B IPC in tamil
447-ipc-in-tamil

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.Com 
Advertisement