இந்திய தண்டனை சட்டம் பிரிவு 447-யின் விளக்கம்..!

447 IPC in Tamil

447 IPC in Tamil

ஒரு குற்றத்தை செய்யும் குற்றவாளிக்கு கண்டிப்பாக அதற்கான தண்டனை வழங்கியே ஆக வேண்டும். அதற்காக தான் நமது இந்திய அரசு இந்திய தண்டனை சட்டத்தை வழங்குகிறது. அவற்றில் ஒன்று தான் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 447. இந்த தண்டனை சட்டம் யாருக்கும் வழங்கப்படுகிறது. இந்த சட்டத்தில் எது மாதிரியான தண்டனைகள் வழங்கப்படுகிறது போன்ற தகவல்களை நாம் இந்த பதிவில் முழுமையாக படித்து படிந்து கொள்வோம் வாங்க.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 447-யின் விளக்கம்:

அத்து மீறி நுழையும் குற்றத்தை யார் புரிந்தாலும் அந்த நபருக்கு 3 மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

தொடர்புடைய பதிவுகள்
1 இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506 2-யின் விளக்கம்
 2 இந்திய தண்டனை சட்டம் 376
3 இந்திய தண்டனை சட்டம் 420
4 இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307-யின் விளக்கம்
5 இந்திய தண்டனை சட்டம் பிரிவு 294

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com