இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506 (i) மற்றும் 506 (ii)
506 2 IPC in Tamil:- வணக்கம் நண்பர்களே.. நமது பொதுநலம்.காம் பதிவில் அடிப்படை சட்டங்களில் நாம் இந்திய தண்டனை சட்டங்களை பற்றி ஒவ்வொரு பதிவுலும் பார்த்து வருகின்றோம். அவகற்றில் இன்று நாம் தெரிந்துகொள்ள இருக்கும் சட்டம் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506 (IPC Section 506 in Tamil) பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506 எந்த கூட்டத்திற்க்கு வழங்கப்படுகிறது. இந்த சட்டத்தில் எது மாதிரியான தண்டனைகள் வழங்கப்படுகிறது. இந்த சட்டத்தில் ஏதாவது அபராதம் உள்ளதா? போன்ற தகவல்களை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506 | 506 2 IPC in Tamil
இந்த இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506 (I) மற்றும் 506 (II) என்ற இரண்டு வகைகள் உள்ளன.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506 (I) என்பது கையால் அடித்து அல்லது சிறிய ஆயுதங்களை பயன்படுத்தி ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்று முயற்சிக்கும் நபருக்கு வழங்கப்படும் தண்டனை சட்டம் தான் இந்த 506 (I).
இந்த குற்றம் செய்த நபருக்கு அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை. இல்லையென்றால் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் குற்றம் செய்த நபர் வழங்க வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506 (II) (506 2 IPC in Tamil) என்பது கொடூரமான ஆயுதங்களை பயன்படுத்தி அருவாள், கத்தி, நெருப்பு இது போன்ற கொடூர ஆயுதங்களை பயன்படுத்தி ஒரு வரை கொலை செய்ய வேண்டும் என்று முற்சித்த மற்றும் முயர்ந்த உன்னை கொள்ளாமல் விடமாட்டான் என்று காயம் ஏற்படுத்து ஒருவரை மிரட்டினால் அவர்களுக்கு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506 (II)-ன்படி 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். அல்லது 7 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் குற்றம் செய்த நபர் வழங்க வேண்டும்.
294 B IPC in tamil |
307 IPC in Tamil |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |