ஆன்மா வேறு சொல்..! | Aanmaa Veru Sol In Tamil..!

Advertisement

ஆன்மா வேறு சொல்..! | Aanmaa Veru Sol In Tamil..!

வணக்கம் மக்களே..! இன்றைய பதிவில் ஆன்மா வேறு சொல் பற்றி தான் பார்க்கப்போகிறோம். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லுக்கும் வேறு சொல் இருக்கிறது. ஆன்மா என்ற சொல்லுக்கும் வேறு சொற்கள் இருக்கின்றன. ஆன்மா என்றால் என்ன என்பதையும் அந்த சொல்லுக்கான வேறு சொல் பற்றியும் தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.

தமிழ் சொற்களில் அனைத்து சொற்களுக்கும் வேறு சொற்கள் இருக்கின்றன. அந்த வேறு சொற்களை பற்றி தெரிந்து கொள்ள பொதுநலம்  இணையத்தளத்தி பார்வையொடுங்கள். ஆன்மா என்பது நம் உடலில் உயிர் பிரிந்த பிறகு இருக்கும் ஆத்மாவை ஆன்மா என்று கூறுவார்கள். இந்த ஆன்மா சொல்லுக்கான வேறு சொல்லை பார்க்கலாம் வாருங்கள்.

நிலக்கிழார் வேறு சொல்..! | Landlord Veru Sol In Tamil..!

ஆன்மா என்றால் என்ன?

மனிதன் உடலில் உயிர் பிரிந்த பிறகு அதை ஆன்மா என்று கூறுவார்கள். உலக மதங்களில், உயிரினத்தின் பொருள் தன்மை அற்ற பகுதியை ஆன்மா அல்லது ஆவி என்கிறோம். இதில் சிந்தனை, ஆளுமை போன்றவை அடங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. இந்துத் தத்துவத்தில், தன்னைத் தவிர தனதெல்லாவற்றையும் நீக்கிய பிறகு மிஞ்சுவதே ஆன்மா எனப்படுகிறது.

எனவே, ஆன்மா என்பது உயிர் ஆற்றல். ஆன்மா இல்லாத உடல், உடலுக்கு உயிர் இல்லை என்பதைக் குறிக்கிறது, எனவே, அது மகிழ்ச்சியையோ துன்பத்தையோ உணர முடியாது. அதை பற்றிய அறிவு இருக்கிறது . எங்கே ஒரு உணர்வு அல்லது வளர்ச்சி இருக்கிறதோ, அந்த உடலில் ஆன்மா அல்லது உயிர் ஆற்றல் இருப்பதைக் குறிக்கிறது.

ஆன்மா என்பது சமஸ்கிருத மொழிச் சொல். இதன் வேர்ச்சொல்லான ‘ஆத்மன்’ ‘அன்’ (மூச்சுவிடு) என்ற வினைச்சொல்லிலிருந்து உருவானது. ஆன்மா என்ற சொல்லுக்கு ஆவி, உயிர், பசு போன்றவை ஒத்த பொருட் சொற்கள்.

ஆன்மா வேறு சொல்:

  • ஆன்மா
  • ஆத்மா
  • ஆவி
  • உயிர்
  • ஆத்மன்
  • அன்

ஆன்மா in English:

  • Soul

வாக்கியம்:

  • அவள் உயிருடன் இருந்தபோது மிகவும் துன்பப்பட்டாள், எனவே அவள் ஆன்மா இப்போது சாந்தியடையும் என்று நம்புவோம்.
  • நான் என் இதயத்தையும் ஆன்மாவையும் வேலையில் ஈடுபடுத்துவேன் என் வாழ்நாளில் நான் ஒரு ஆன்மாவையும் காயப்படுத்தியதில்லை.என்று அவர் உறுதியளிக்கிறார்.
  • உடலையும் ஆன்மாவையும் ஒன்றாக வைத்திருக்க அவர்களிடம் போதுமான பணம் இல்லை.
  • மறைந்த கணவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.
  • இறந்தவரின் ஆத்மா சாந்தி அடைய அனைவரும் வேண்டினார்கள்.

ராணுவம் வேறு சொல்..! | Raanuvam Veru Sol In Tamil..!

இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement