ஆன்மிகம் என்றால் என்ன.?
ஆன்மிகம் என்பது ஆன்மவியல் என்று ஆன்மாவுடன் தொடர்புடைய விடயங்களை குறிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆன்மிகம் ஆனது மனிதனின் கடந்து சென்ற நம்பிக்கைகளையும் நோக்கங்களையும் கொண்டவையாகும். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் காவி உடைகளை மட்டும் அணிந்து, எந்த நேரமும் கடவுளின் நாமத்தை உச்சரித்து கொண்டே இருப்பார்கள். இந்த காவி உடைகளை அணிபவர்கள் குடும்ப வாழ்க்கைகளை மறந்துவிட்டு, அவர்களுக்கென்று ஒரு பெயர், அடையாளம், தோற்றம், குடும்பம் என்று வாழ்கிறார்கள்.
ஆன்மிகம் என்பது எப்பொழுதும் நெற்றியில் விபூதியை பூசிக்கொண்டு, எந்நேரமும் இறைவனை வழிபடுதல், எல்லோரும் பார்க்கும் படி கோயில்களுக்கு நன்கொடைகள் வழங்குவது இவை போன்றவை மட்டுமல்ல. ஒரு மனிதன் மனதில் எந்த ஒரு தீய எண்ணங்களும் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாமல் இருந்தாலும், தீய விஷயங்களை செய்யாமல் மனசாட்சி படி நடப்பதே ஆன்மிகமாகும். அதேபோல் இறைவனுக்காக அதிகமாக செலவு செய்து பூஜை செய்வதெல்லாம் ஆன்மிகம் அல்ல, அதை இறைவன் விரும்புவதுமில்லை, இறைவனை மனதார உண்மையாக வழிப்பட்டு வந்தாலே இதுவும் ஒருவித உண்மையான ஆன்மிகமாகும்.
ஆன்மிகம் வேறு பெயர்கள்: ஆன்மிகம் வேறு சொல்:
- பாராமார்த்திகம்
- பக்தி வழி
- தெய்வீகம்
- இறைநிலை
மேல் கூறியுள்ள வார்த்தைகளால் ஆன்மிகம் என்பதனை அழைக்கலாம்.
ஆன்மிகம் in english:
ஆன்மிகம் என்பதனை ஆங்கிலத்தில் Spirituality என்று அழைக்கலாம்.
ஆன்மீக பயணம் in english:
ஆன்மிக பயணம் என்பதனை Spiritual Journey என்று ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும்.
ஆன்மீக சொற்கள்:
- பக்தி
- புண்ணியம்
- தெய்வீகம்
- ஆகமம் என்பது சாஸ்திரம், இலக்கியம், சம்பிரதாயம் போன்றவற்றை குறிக்கும் சொல்
- கர்ம யோகம் தனது கடமைகளை செய்து ஆன்மிகத்தை அடைவது
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |














