ஆசிரியர் வேறு பெயர்கள்..! Asiriyar Veru Peyargal In Tamil..!

Advertisement

ஆசிரியர் வேறு சொல்

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் ஆசிரியர் வேறு பெயர்கள் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.ஆசிரியர் நம் அனைவருக்கும் படம் கற்பித்து நாலொழுக்கத்தை சொல்லி கொடுப்பவர்.நம் பள்ளி பருவத்தில் ஆசிரியரை நமக்கு பெரும்பாலும் பிடித்திருக்காது ஆனால் நாம் வளர்ந்து வந்த பிறகு நாம் அனைவரும் ஆசிரியரை நினைத்து நெகிழ்ச்சி அடைந்திருப்போம்.ஆசிரியர் நம்மை போல் பல மாணவர்களை சந்தித்திருப்பார்கள் அவர்கள் நமக்கு நல்லது நினைத்து தான் கடுமையான முறையில் நம்மை கண்டிப்பார்கள்.

நாம் படித்து முடித்து வேலைக்கு சென்ற பிறகு நம்முடைய பள்ளி காலத்தையும் கல்லூரி காலத்தையும் நினைத்து மகிழ்ச்சியாக இருப்போம்.பள்ளி காலத்தில் ஆசிரியர் மேல் அன்பு இல்லாவிட்டாலும் பள்ளி முடித்த பிறகு நம் ஆசிரியரை நினைத்து பெருமை கொள்வோம். அவர்கள் நமக்கு கல்வி கற்றல், அறிவு திறன் மற்றும் நாலொழுக்கத்தை சொல்லி குடுத்து நம் பள்ளி காலத்தை அழகாக மாற்றியிருப்பார்கள்.ஆசிரியர் என்ற சொல்லுக்கான வேறு சொல் பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.

ஆசிரியர் தின கவிதைகள்

ஆசிரியர் என்றால் என்ன?

ஆசிரியர் நம் அனைவர் வாழ்க்கையிலும் கல்வி கற்று கொடுத்த குருவாக இருக்கிறார்கள்.நமக்கு கற்பித்தல் மூலம் அறிவு திறன் மற்றும் நாலொழுக்கத்தை கற்று தருபவரை குரு என்று சொல்லுவோம்.ஆசான் என்ற தமிழ் சொல்லிருந்துதான் ஆசிரியர் என்ற சொல் வந்தது என்று கூறப்படுகிறது.நாம் வாழ்வில் வளர்ந்து நல்ல வேலைக்கு சென்று நம் வாழ்வில் சாதனை படைத்தால் நம்மை பார்த்து சந்தோஷ படுபவர்கள் நம் பெற்றோர் மற்றும் ஆசிரியர் ஆக தான் இருப்பார்கள்.இத்தகைய ஆசிரியருக்கான வேறு சொல் என்ன என்பதை பார்ப்போம் வாருங்கள்.

ஆசிரியர் வேறு சொல்:

  • பேராசிரியர்
  • பள்ளி ஆசிரியர்
  • கல்வியாளர்
  • கல்வி புகட்டுபவர்
  • எழுத்தாக்கங்களை படைப்பவர்
  • மொழிபெயர்ப்பாளர்
  • ஆசான்
  • குரு

ஆசிரியர் in English:

  • Teacher
  • Author

வாக்கியம்:

  • இதயத்தில் இரத்தம் எவ்வாறு பாய்கிறது என்பதைக் காட்டும் வரைபடத்தை ஆசிரியர் வரைந்தார்.
  • ஒரு நல்ல ஆசிரியரை உருவாக்குவதற்கு மிகுந்த உற்சாகமும் குழந்தைகளின் அன்பும் தேவை.
  • எனது மகன் தனது ஆசிரியர்களுடன் இதற்கு முன்பு ஒருபோதும் சிக்கலில் இருந்ததில்லை.
  • குறிப்பாக இசை மற்றும் அறிவியலில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.
  • அவர் ஒரு முன்னாள் ஆசிரியை மற்றும் பள்ளி ஆய்வாளராக இருந்தார்.

சிறுகதை ஆசிரியர்கள்

இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement