மலையாளம் வார்த்தைகள்
நண்பர்களுக்கு வணக்கம். நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் தமிழ் மூலம் நாம் தினமும் பயன்படுத்தும் வார்த்தைங்களை மலையாள மொழியில் எப்படி கூறுவது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
பொதுவாக, அனைவருக்குமே தமிழ் மொழியை தவிர்த்து ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் குறிப்பாக மலையாளம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கும். எனவே, அந்த வகையில் இப்பதிவில் அடிப்படையான மலையாள வார்த்தைகளும் அதற்கான தமிழ் அர்த்தங்களும் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Malayalam to Tamil Basic Words:
| மலையாளம் |
தமிழ் |
| Mathi |
போதும் |
| Thoni |
நினைத்தேன் |
| Sherikum |
உண்மையாகவே |
| Nokkam |
பாக்கலாம் |
| Aano |
அப்படியா |
| Njan |
நான் |
| Ningal |
நீங்க |
| Avan |
அவர் |
| Aaranu |
யார் |
| Avante |
அவனுடையது |
| Parayu |
சொல்லுங்க |
| Paranju |
சொன்னாங்க |
| Chodikku |
கேளுங்க |
| Chodichu |
கேட்டாங்க |
| Pooku |
போங்க |
| Poyi |
பொய்ட்டாங்க |
Malayalam to Tamil Words:
| மலையாளம் |
தமிழ் |
| Niruthunka |
நில்லு |
| Kelkuka |
கேளு |
| Kettu |
கேட்டேன் |
| Nokku |
பாருங்க |
| Adhe |
ஆமா |
| Pakshe |
ஆனா |
| Ippol |
இப்போ |
| Shesham |
அப்புறம் |
| Innu |
இன்னைக்கு |
Malayalam Words:
| மலையாளம் |
தமிழ் |
| Naale |
நாளைக்கு |
| Innale |
நேற்று |
| Ee varsham |
இந்த வருஷம் |
| Iva |
இதெல்லாம் |
| Vashram |
துணி |
| Bhakshanam |
சாப்பாடு |
| Moshamalla |
மோசமாக இல்லை |
| Vallare nallathu |
ரொம்ப நல்லது |
| Pokaruthu |
போக வேண்டாம் |
| இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
Learn |