Best Excel Shortcut Keys
இன்றைய காலத்தை பொறுத்தவரை நாம் எந்த ஒரு செயலையும் Hard Work முறையில் செய்வது இல்லை. ஏனென்றால் நம்முடைய நவீன காலத்தை பொறுத்த வரை தொழில்நுட்த்தில் நிறைய முயற்சி அடைந்து இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு நாமும் மாறிக்கொண்டே போகி இருக்கிறோம். அதனால் அனைவரும் Smart Work முறையினை பின்பற்ற ஆரம்பித்து விட்டோம். இன்று நம்மில் பாதி நபர்கள் கணிணி மற்றும் மடிக்கணினிகளில் தான் வேலை செய்கிறோம். என்ன தான் நாம் அதில் வேலை செய்தாலும் கூட அதில் நமக்கு தெரியாத நிறைய விஷயங்கள் இருக்கிறது. அத்தகைய விஷயங்களில் ஒன்றான சிறந்த Excel ஷார்ட்கட் Key-னை பற்றி தான் நாம் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த பதிவானது மிகவும் பயனளிக்கும் வகையில் அனைவருக்கும் இருக்கும். ஆகாயல் பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறுங்கள்.
Excel Shortcut Keys:
Ctrl + N- உங்களுடைய Excel-லில் New Page Open செய்வதற்கு Ctrl + N-யை கிளிக் செய்யவும்.
Ctrl + O- முன்னதாகவே நீங்கள் Open செய்து வைத்து இருந்த பக்கத்தினை திறப்பதற்கு Ctrl + O-யை பிரஸ் செய்யவும்.
Ctrl + W- தற்போது நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் பேஜினை மட்டும் மூட வேண்டும் என்றால் Ctrl + W-யை கிளிக் செய்ய வேண்டும்.
Ctrl + F4- உங்களுடைய Excel பேஜினை முழுவதுமாக Close செய்ய வேண்டும் என்றால் Ctrl + F4-யை பிரஸ் செய்தால் போதும்.
Ctrl + PageDown- Excel-லில் ஒரு தாளினை பார்த்து செய்து கொண்டிருக்கும் போது மற்றொரு தாளினை பார்க்க வேண்டும் என்றால் இந்த ஷார்ட்கட் Key-னை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.
Ctrl + PageUp- அதேபோல Excel-லில் ஒரு தாளில் இருந்து கொண்டு முந்தைய தாளினை பார்க்கவேண்டும் என்றால் Ctrl + PageUp என்ற Key-னை பிரஸ் செய்யவும்.
Alt + A- நீங்கள் Excel-லில் பதிவு செய்து வைத்துள்ள தகவலை திறப்பதற்கு Alt + A Key-னை நீங்கள் அழுத்தவும்.
Alt + W- அதே பதிவு செய்து வைத்துள்ள தகவலை விரிவாக பார்க்க வேண்டும் என்றால் Alt + W என்பதை பிரஸ் செய்யவும்.
Alt + M- Excel-லில் Formula போன்ற Option இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவற்றை ஒவ்வொரு முறையும் நீங்கள் விரிவாக ஓபன் செய்ய வேண்டாம். ஏனென்றால் நீங்கள் Alt + M என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு அதுவே ஓபன் ஆகிவிடும்.
Ctrl + C- ஒரு தகவலை Excel-லில் Copy செய்வதற்கு இந்த Option-னை பிரஸ் செய்ய வேண்டும்.
Computer கீபோர்டு ஷார்ட்கட் Keys தமிழில் ..! |
Ctrl + V- நீங்கள் Copy செய்த தகவலை அச்சிடுவதற்கு இந்த Ctrl + V-னை கிளிக் செய்யவும்.
Alt + H + H- Excel-லில் உங்களுக்கு தேவையான தகவலுக்கு நிறத்தை மாற்ற வேண்டும் என்றால் இந்த ஷார்ட்கட் Key-னை நீங்கள் அழுத்தினால் போதும்.
F2- ஏற்கனவே பதிவில் செய்யப்பட்டு வைத்துள்ள ஒரு File-லின் பெயரை திருத்தி அல்லது மாற்றி அமைக்க இதனை பிரஸ் செய்தால் மட்டும் போதும்.
Ctrl + Shift + _- Excel-லில் உங்களுக்கு தேவையில்லாத அவுட் லைன் பார்டரினை நீக்க வேண்டும் என்றால் Ctrl + Shift + _ என்ற Key-னை நீங்கள் அழுத்தினால் போதும்.
Ctrl + Shift + &- ஒருவேளை உங்களுக்கு குறிப்பிட்ட செய்திகளுக்கு மட்டும் அவுட் லைன் பார்டரினை சேர்க்க வேண்டும் என்றால் Ctrl + Shift + &-னை பிரஸ் செய்யுங்கள்.
இதையும் படியுங்கள்⇒ keyboard-ல் உள்ள F1 முதல் F12 வரை உள்ள Shortcuts-யை தெரிந்து கொள்ளுங்கள்
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Learn |