பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் என்பது அனைவரின் வாழ்விலும் மிக சிறந்த நாள் என்று சொல்லலாம்.. பலர் அன்றைய நாளில் கேக் வெட்டி உற்றார், உறவினர்கள், நண்பர்கள், மற்றும் நெருக்கமானவர்களுடன் இணைத்து அன்றைய நாளை மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்வார்கள். சிலர் பிறந்தநாள் அன்று ஏழை எளிய மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து மகிழ்வார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கொண்டாடுவார்கள். அதேபோல் பிறந்தநாள் கொண்டாடும் நபரை மற்றவர்கள் வாழ்த்தும் விதமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதிகமாக வாழ்த்துவது Happy Birthday என்று தான் சொல்வார்கள். இப்படி சொல்லாமல் பல்வேறு முறைகளில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்கிறேன். இது போல் உங்கள் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லுங்கள்.
இதையும் படியுங்கள்⇒ பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Birthday Wishes in Tamil:
I Wish You Many Happy Returns Off the Day என்று சொல்லலாம். இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்பது அர்த்தம்.
Many Happy Returns of the Day என்று சொல்லலாம். மகிழ்ச்சியான நாளாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
நீங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்கிறீர்களா அவர்களின் வயத சேர்த்து சொல்லலாம். எடுத்துக்காட்டாக Happy 20th Birthday என்று சொல்லலாம். 20 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Happy Birthday to The Happiness Person i know என்று சொன்னால் எனக்கு தெரிந்த நபருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று அர்த்தம்.
நெருங்கிய நண்பர்களிடம் நகைச்சுவை உணர்வோடு சொல்ல வேண்டும் என்றால் Happy Womb Eviction Day என்று சொல்லலாம். இதற்கு தாயின் கருவறையிலுருந்து வெளிவந்த நாள் வாழ்த்துகிறேன் என்று அர்த்தம்.
The Good Health and Happiness Happy Birthday என்று சொன்னால் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகிறேன் என்று அர்த்தமாகும்.
I Wish you Many More Candles to Blow என்று சொன்னால் இன்னும் பல பிறந்த நாள் கொண்டாட வாழ்த்துகிறேன் என்பது அர்த்தம்.
I wish you the nicest birthday ever என்று வாழ்த்தலாம். இந்த பிறந்த நாள் அழகான பிறந்த நாளாக இருக்க வாழ்த்துகிறேன்.
Happy birthday may your day be as special as you are என்று வாழ்த்தலாம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களைப் போலவே உங்கள் நாளும் சிறப்பாக இருக்கட்டும் என்பது அர்த்தம்.
I am luckiest person in the world because i have you happy birthday என்று சொல்லலாம். இந்த உலகத்திலே மிக பெரிய அதிர்ஷ்டசாலி நான் தான். ஏனென்றால் நீங்கள் ஏன் கூட இருக்கீர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்பது அர்த்தம்.
Life wouldn’t be the same without you happy birthday என்று சொல்லலாம். இந்த வாழ்க்கை நீங்கள் இல்லாமல் இப்படி இருந்திருக்காது பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்பது அர்த்தம்.
The best things in life are yet to come happy birthday என்று வாழ்த்தலாம். வாழ்க்கையில் சிறந்த விஷயங்கள் கிடைப்பதற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்பது அர்த்தம்.
I wish you a fantastic day and a fantastic year to come என என்று வாழ்த்தலாம். உங்களுக்கு அற்புதமான நாள் மற்றும் அற்புதமான ஆண்டாக இருக்க விரும்புகிறேன்.
இதையும் படியுங்கள்⇒ திருமண வாழ்த்து கவிதைகள்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |