சிக்கன் 65 பெயர் காரணம் | Chicken 65 Name Reason in Tamil
நண்பர்களே உங்களில் யாருக்கு சிக்கன் 65 மிகவும் பிடிக்கும்..! பிடிக்கும் என்றால் அதனை பற்றிய தகவல் தெரிந்திருக்கவேண்டும் அல்லவா..? நாம் ஒரு ஹோட்டல் சென்றால் அங்கு சிக்கன் 65 எடுத்து வாருங்கள் என்று தான் சொல்கிறோம்..! ஆனால் ஆட்டு கரி கேட்டால் மட்டும் அதனுடைய பெயரை மட்டுமே தான் கேட்போம்..! சரி இந்த சிக்கன் 65 வாங்கும் போது அதனுடைய விளக்கம் பற்றி கடைகளில் கேட்டு இருக்கிறீர்களா..? அல்லது ஏன் இந்த பெயர் வந்தது என்று உங்களுக்கு யோசனை வந்துள்ளதா..? அப்படி யோசித்தால் உங்களுக்கான பதில் இந்த பதிவின் மூலம் கிடைத்துவிடும். சரி வாங்க ஏன் சிக்கன் 65 என்று பெயர் வந்தது என்று தெரிந்துகொள்வோம்..!
சிக்கன் 65 பெயர் காரணம்| Chicken 65 Meaning in Tamil
சிக்கன் 65 யார் கண்டுபிடித்தது அதற்கு எப்படி இந்த பெயர் வந்தது என்று தான் இந்த பதிவு. 60 ஆம் ஆண்டுகளிலிருந்து இயங்கி வருவது தான் புஹாரி ஹோட்டல். இந்த நிறுவனத்துடைய உரிமையாளர் AR புஹாரி. இந்த ஸ்பெஷல் பிரியாணி சமைப்பதற்காக 200 வகையான பிரியாணியை செய்தார் என்று சொல்லப்படுகிறது.
அதன் பின் 1965 ஆம் ஆண்டு சாப்பிட வந்தவரிடம் நான் செய்த புதுமையான உணவை சுவைத்து பாருங்கள் என்று சொல்லி பரிமாறுகிறார்கள். அப்போது அவர்களிடம் எப்படி உள்ளது என்று கேட்கிறார். அப்போது சாப்பிட்டுவிட்டு நல்லா இருக்கிறது இதனுடைய பெயர் என்ன என்று கேட்கிறார்.
அதற்கு இதனுடைய பெயர் சிக்கன் 65 என்று சொல்லியிருக்கிறார். காரணம் 1965 ஆண்டு செய்யப்பட்டால் இதற்கு சிக்கன் 65 என்று பெயர் வந்தது.இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉 மனித இதயத்தின் எடை எவ்வளவு தெரியுமா..?
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Learn |