Climate vs Weather Definition in Tamil
பொதுவாக நாம் எப்போதும் பேசும் வார்த்தைகளுக்கு நமக்கே அர்த்தம் தெரியாது. சிலர் பேசும் வார்த்தைகளுக்கு நிறைய அர்த்தங்கள் உள்ளது என்று மற்றவர்கள் தெளிவாக சொல்வார்கள். அதேபோல் தான் சில வார்த்தைகளுக்கு இரண்டு அர்த்தம் இருக்கும். ஆனால் வார்த்தைகள் ஒன்றாக இருக்கும். அப்படி நாம் பேசும் வார்த்தைகள் என்றால் உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் Marriage vs Wedding இரண்டிற்கும் ஒரே அர்த்தம் என்று நாம் நினைப்போம். ஆனால் அப்படி இல்லை. இரண்டிற்கும் வேறு பொருள் உள்ளது. அதனை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் Marriage vs Wedding லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Climate vs Weather Definition in Tamil:
நம்மில் பலரும் நண்பர்களுடன் பேசும் போது நல்லா இருக்கு கிளைமேட் என்போம். உடனே அவரும் ஆமாம் என்பார்கள். ஆனால் உண்மையில் கிளைமேட் மற்றும் வெதர் இரண்டும் வேறு. அதனை பற்றி எடுத்துக்காட்டுகளுடன் பார்க்கலாம் வாங்க..!
Weather Definition in Tamil:
காலையில் பார்த்தால் வெயில் அடிக்கும். மதியம் பார்த்தால் மழை பெய்யும். அதேபோல் மாலையில் பார்த்தல் எப்போதும் போல் உள்ள மாதிரி மாறும். இப்படி அடிக்கடி மாற கூடிய காலநிலையை தான் Weather என்று சொல்கிறோம்.
அதேபோல் இந்த வெதர் அந்த நாளுடைய தட்பவெப்பநிலை காற்றுடன் இருக்ககூடிய ஈரப்பதம், காற்றில் இருக்ககூடிய அழுத்ததை பொறுத்து தான் இந்த Weather மாறுபடும்.
Climate Definition in Tamil:
கிளைமேட் என்றால் எந்த கிளைமேட் நீண்ட காலமாக ஒரு இடத்தில் இருக்கோ அதை தான் கிளைமேட் என்பார்கள். அதாவது மழைக்காலம் என்றால் அந்த மழைக்காலம் நவம்பர் முதல் ஜனவரி வரை இருக்கும். இதை தான் Climate என்கிறார்கள்.
அதேபோல் இந்த Climate என்பது பூமி எந்த நிலையில் இருக்கிறது என்பதை பொறுத்து மாறுபடும்.
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Learn |