வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

போட்டி வேறு பெயர்கள்| Potti Veru Peyarkal 

Updated On: November 10, 2025 1:33 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

போட்டி வேறு சொல்

இன்றைய பதிவில் போட்டி  என்பதன் வேறு பெயர்கள் என்பதை பற்றி பார்க்க போகிறோம்.  தினமும் நம் பதிவின் வாயிலாக ஒவ்வொரு சொல்லுக்கான வேறு சொல் மற்றும் வேறு பெயர்கள் பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். போட்டி என்பது ஒரு சமூக தொடர்பு ஊடகமாகும். இது ஒருவர் மற்றொருவரை விட வெற்றி பெற முயற்சி செய்வதை குறிக்கும். இந்த சொற்கள் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு அர்த்தங்களை குறிக்கும். 

நம்முடைய தமிழ் மொழியில் பல வார்த்தைகள் இருக்கிறது. இந்த ஒவ்வொரு வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் இடத்திற்கு தகுந்தது போல அர்த்தங்கள் ஆனது மாறுபடும். ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருப்பது போல, ஒரு வார்த்தைக்கு பல சொற்கள் இருக்கிறது. இதனை பள்ளி பருவத்தில் ஒருசொல் தரும் பலசொற்கள் என்று படித்திருப்போம். ஆனால் நாளடைவில் நம்முடைய பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடமாக ஒருசொல் தரும் பல சொற்களை கொடுத்திருப்பார்கள்.அந்த வகையில் இதை பற்றி முழுமையாக படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க…

போட்டி என்றால் என்ன?

போட்டி  என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய ஒன்று அல்லது ஒன்றுக்குமேட்பட்ட குழுக்கள் சேர்ந்து போட்டியிடும் முறையாகும். இது நிலம், வளம் மற்றும் பதிவு போன்றவற்றிக்கு நடத்தப்படும் போட்டியை குறிக்கலாம் அல்லது திறமையை சோதிக்கும் பேச்சுப்போட்டி, விளையாட்டுப்போட்டி போன்றவற்றை குறிக்கிறது. 

போட்டி என்பதன் ஆங்கில வார்த்தைகள்  ?

போட்டி என்பதை ஆங்கிலத்தில் competition, contest, tournament, match போன்றவற்றை குறிக்கிறது.

போட்டி வேறு சொல் :

  • பந்தயம்
  • சவால்
  • எதிர்நீச்சல்
  • போட்டித்திறன்
  • போட்டியிடுதல்
  • ஒப்பீடு
  • மோதல்
  • சண்டை
  • கண்டனம்
  • சச்சரவு
  • போட்டா போட்டி
  • எதிரிடை
  • சாதனை
  • போட்டியாளர்
  • போட்டி மனப்பான்மை 

செரிமானம் வேறு பெயர்கள்| Serimanam Veru Peyarkal 

எடுத்துக்காட்டு:

  • ஒலிம்பிக் விளையாட்டு போட்டி
  • கடுமையான போட்டி
  • யார் முதல் என்று முண்டியெடுத்து போட்டியிடுதல்
  • இரு சகோதரர்களுக்கு முதல் என்று போட்டியிடுதல்
  • போட்டியுடன் தொடர்புடையது அல்லது ஈடுபடுவது அல்லது முடிவு செய்வதை குறிக்கிறது.
  • போட்டியாளர்களுக்கு இடையில் போட்டி
  • கடைகளுக்குள் போட்டி இருக்கும் போது விலை குறைவாக இருக்கும்
  • யார் அதிக பழத்தை விற்பதென்று அவர்களுக்குள் ஒரு போட்டி இருந்தது. 
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now