கீபோர்டு ஷார்ட்கட் Keys லிஸ்ட் A to Z தமிழில் | Ctrl A to Z Shortcut Keys in Tamil

Advertisement

Computer Keyboard Shortcut Keys List (A to Z)

Ctrl A to Z Shortcut Keys in Tamil – பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.. இப்போது இருக்கின்ற காலகட்டத்தில் சிறிய மல்லிகை கடையில் இருந்து, பெரிய நிறுவனங்கள், அலுவலகங்கள் என்று அனைத்து இடங்களிலும் சிஸ்டம் தான் பயன்படுத்துகின்றன. ஆக கணினியை பற்றி கொஞ்சமாவது அறிவு திறன் இருக்க வேண்டும். அந்த வகையில் இன்று நாம் கம்ப்யூட்டரில் தெரிந்துகொள்ள வேண்டிய கீபோர்டு ஷார்ட்கட் Keys லிஸ்ட்டை இன்று நாம் தெரிந்து கொள்வோம். இந்த Shortcuts-ஐ நாம் தெரிந்துகொள்ளும் போது, நமது பணிகளை மிக எளிதாக செய்து முடிக்க முடியும். சரி வாங்க கம்ப்யூட்டர் கீபோர்டு ஷார்ட்கட் லிஸ்ட்டை இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

A to Z Shortcut Keys in Computer:

No Shortcuts Keys Meaning
1 Ctrl + A Select All
2 Ctrl + B Bold
3 Ctrl + C copy
4 Ctrl + D Default Font Set
5 Ctrl + E Center
6 Ctrl + F Find
7 Ctrl + G Go to
8 Ctrl + H Replace
9 Ctrl + I Italic
10 Ctrl + J Justify
11 Ctrl + K Hyperlink
12 Ctrl + L Align Text to Left
13 Ctrl + M Hanging Indent
14 Ctrl + N New Document
15 Ctrl + O  Open
16 Ctrl + P Print
17 Ctrl + Q Add Space After Paragraph
18 Ctrl + R Align Text to Right
19 Ctrl + S Save As
20 Ctrl + T Left Indent
21 Ctrl + U  Underline
22 Ctrl + V Paste
23 Ctrl + W Close
24 Ctrl + X Cut
25 Ctrl + Y Repeat / Redo
26 Ctrl + Z Undo

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Computer கீபோர்டு ஷார்ட்கட் Keys தமிழில் ..!

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Learn

 

Advertisement