தேர்தலில் டெபாசிட் போச்சி என்று சொல்வார்கள்..! அப்படி என்றால் என்ன தெரியுமா..?

Advertisement

Deposit Loss in Election in Tamil

ஹாய் நண்பர்களே..! பொதுவாக நம்முடைய Pothunalam.com பதிவில் நிறைய விஷயங்களை பற்றி தெரிந்துகொண்டு தான் வருகிறோம். நாம் நாள்தோறும் பேசும் வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் கூட பேசுவதை வழக்கமாக வைத்திருப்போம். அல்லவா..? ஆனால் அதனை பற்றி கூட தெளிவாக தெரிந்துகொள்வது கிடையாது. அந்த வகையில் தேர்தல் நடக்கிறது என்றால் வீட்டில் உள்ளவர்கள் டெபொசிட் கிடைக்குமா..? என்று பேசி கொண்டு இருப்பார்கள்.

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாது. அந்த டெபொசிட் என்றால் என்னவென்று கூட தெரியாது. கட்டுன பணம் கூட கிடைக்காது என்று பேசிக்கொண்டு இருப்பார்கள். இந்த டெபாசிட் அமௌன்ட் என்றால் என்ன என்பதை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

Deposit Loss in Election in Tamil:

ஒரு தேர்தலில் MLA -வாக நிற்க வேண்டுமென்றால் 10,000 ரூபாயும், MP -யாக தேர்தலில் நிற்க வேண்டுமென்றால் 25,000 ரூபாயும் பணத்தை தேர்தல் ஆணையத்தில் செலுத்தவேண்டும். அதன் பின் அவர்கள் வாங்கிய ஓட்டுக்களை பொறுத்து பணம் திரும்பி கிடைக்கும்.

தற்போதைய தமிழக அமைச்சர்கள் பட்டியல் 2023

உதாரணமாக:

ஒரு தொகுதியில் 1 லட்சம் ஓட்டுகள் பதிவு ஆகியுள்ளது என்றால் அந்த 2 லட்சத்தில் ஆறில் ஒரு பங்கு 33,332 ஆகும். இந்த ஓட்டுக்களை விட மற்றவர்கள் 1 ஒட்டு அதிகமாக வாங்கியிருந்தாலும் அவர்களுக்கு டெபாசிட் பணம் திரும்ப கிடைத்துவிடும். இதை தான் டெபொசிட் போச்சி என்று சொல்கிறார்கள்.

தமிழ்நாடு MLA-களின் சம்பளம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

MLA Full Form in Tamil – MLA தமிழ் விரிவாக்கம் என்ன தெரியுமா?

இது போன்ற Learn பற்றிய தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.  Learn 

 

Advertisement