தினமும் வேறு சொல்
நாம் அனைவருமே தமிழில் அழகாக பேசுகின்றோம், எழுதுகின்றோம். ஆனால் இதற்கான அர்த்தங்கள் தெரியுமா என்று கேட்டால் நிச்சயம் தெரியாது. ஏனென்றால் நாம் தமிழ் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கின்றது. மேலும் இந்த அர்த்தங்களானது நாம் பயன்படுத்தும் இடத்திற்கு தகுந்தது போல மாறுபடும். அது ஒரு வார்த்தைக்கு பல சொற்கள் இருக்கின்றது. அதனால் தான் நம்முடைய பதிவில் தினந்தோறும் ஒரு வார்த்தைக்கான பல சொற்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தினமும் வேறு சொல் என்ன என்று அறிந்து கொள்வோம் வாங்க..
தினமும் என்றால் என்ன.?
தினமும் என்ற வார்த்தையானது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த கூடிய வார்த்தையாக இருக்கின்றது. இந்த வார்த்தை பயன்படுத்தாமல் இருக்க மாட்டோம். ஏனென்றால் இந்த வார்த்தையானது ஒரு கேள்வி கேட்பதாக இருந்தாலும் சரி, மற்றவர்களை கேள்வி கேட்பதாக இருந்தாலும் சரி இந்த வார்த்தை பயன்படுத்துவோம். எடுத்துக்காட்டாக நிறைய வார்த்தைகளாக காண்போம்.
- நீ தினமும் ஒழுங்காக சாப்பிடுகிறாயா.!
- தினந்தோறும் முட்டை சாப்பிடலாமா.!
- தினமும் இரவு 8 மணிக்கு தான் நான் சாப்பிடுவேன்.
- தினமும் கடவுளை வணங்குவேன்.
- தினமும் தியானம் செய்வேன்
- தினமும் தண்ணீர் 8 லிட்டர் குடிக்க வேண்டும்.
தினமும் வேறு பெயர்கள்:
தினமும் என்ற வார்த்தையை பல சொற்களால் அழைக்கலாம். அதனை பற்றி இப்போது அறிந்து கொள்ளலாம்.
- ஒவ்வொரு நாளும்
- அன்றாடம்
- தினசரி
- நித்தம்
- நிதம்
- அனுதினமும்
- தினசரி
தினமும் in English:
தினமும் என்பதை ஆங்கிலத்தில் எப்படியெல்லாம் அழைக்கலாம் என்று கீழே உள்ளதை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
- Daily
- Day to Day
- Everyday
நகரம் வேறு பெயர்கள் |
வீரன் வேறு சொல் |
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |