வண்டி ஓட்டுபவர்களிடம் கண்டிப்பா இது இருக்கனும்.! இல்லன்னா போலீஸ் கிட்ட மாட்டுவீங்க

Documents that drivers must have in tamil

வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

இன்றைய காலத்தில் வீட்டுக்கு வீடு இரண்டு வாகனங்கள் உள்ளது. நம் முன்னோர்கள் காலத்தில் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டியில் சென்றனர். ஆனால் இப்போது அப்படியில்லை வீட்டில் 5 நபர்கள் இருகின்றார்கள் என்றால் 5 நபரிடமும் வண்டி உள்ளது. புதிதாகவும் வண்டி வாங்குகின்றனர். சில நபர்கள் பழைய வண்டியும் வாங்குகின்றனர். ஆனால் நீங்கள் எந்த வண்டியில் சென்றாலும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியிருக்கும். மேலும் சில ஆவணங்களும் வைத்திருக்க வேண்டும். இந்த பதிவில் கூறியுள்ள ஆவணங்களை வண்டி ஓட்டுபவர்கள் வைத்திருந்தால் தான் போலீஸ் பைன் போட மாட்டார்கள். அது என்னென்ன ஆவணங்கள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

Resume இந்த மாதிரி இருந்தால் எப்படி வேலை கிடைக்கும்..

வாகனம் ஓட்டும் போது வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள்:

டிரைவிங் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

வண்டிக்கான Rc book வைத்திருக்க வேண்டும்.

Insurance பதிவு செய்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

Emission Certificate என்பது வாகன புகை சான்றிதழ். நீங்கள் புதிதாக வண்டி வாங்கியிருக்கிறீர்கள் என்றால் ஒரு வருடத்திற்கு தேவையில்லை. ஆனால் ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டால் Emission Certificate எடுக்க வேண்டும்.

வண்டி வாங்கி 15 மேல் ஆகிருந்தால் Fitness certificate எடுத்து வைக்க வேண்டும்.

வண்டி ஓட்டுபவர்கள் 50 வயதிற்கு மேல் அதிகமாக இருப்பவர்கள் மருத்துவர் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

ஹெல்மட் அணிந்திருக்க வேண்டும்.

வாகனம் வைத்திருப்பவர்கள் சாலை வரி செலுத்த வேண்டுமா..?

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Learn