How Eiffel Tower 6 Inches in Summer in Tamil
பிரான்ஸ் நாட்டில் சுற்றுலா தளங்களில் இந்த இடத்தை சுற்றி பார்க்காமல் திரும்ப வரமாட்டாங்க. அந்த அளவிற்கு அதனுடைய உயரமானது பெரிதாக இருக்கும். அதனுடைய உயரம் எவ்வளவு தெரியுமா..? இது உலகில் பிரபலமான ஒன்று. இதனை ஒரு பிரபலமான Architecture லேன்ட்மார்க் ஆகும். இது மிகவும் பிரபலமான லேன்ட்மார்க் ஆகும். இது பிரான்சில் பாரிஸ் என்ற இடத்தில் உள்ளது. இதனை பற்றிய முக்கியமான தகவலை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்..!
How Eiffel Tower 6 Inches in Summer in Tamil:

இந்த டவரானது வளரும். அதேபோல் அது எப்படி வளரும் எவ்வளவு வளரும் என்று தெரிந்துக் கொள்ளலாம்..? இந்த டவர் வெயில் காலத்தில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அடையும் போது ஈபிள் கோபுரம் 6 இஞ்ச் வரை உயரமாக இருக்கும். ஏனென்றால், அது அதிக வெப்பம் அடிப்பகுதியில் உள்ள உலோகத்தை விரிவுபடுத்துகிறது. 300 மீட்டர் உயர கோபுரத்தின் உயரத்தை அதிகரிக்கிறது. இது கோபுரத்தின் உச்சியை சூரியனில் இருந்து 7 அங்குலங்கள் வரை சாய்க்கச் செய்கிறது.
Does The Eiffel Tower Shrink in The Winter in Tamil:

குளிர்காலத்தில், பாரிஸில் வெப்பநிலை குறையும் போது. ஈபிள் கோபுரம் ஆறு அங்குலங்கள் வரை சுருங்கும். ஏனென்றால் குளிர்காலத்தில் உலோகம் குளிர்ந்த நிலையை அடையும் போது அது சாதாரண நிலையை விட சுருங்க ஆரம்பம் ஆகும். கோடைகாலத்தில் ஈபிள் டவர் உயரம் அந்த அளவை விட குளிர்காலத்தில் அதிகமாகவே சுருங்க ஆரம்பம் ஆகும். ஈபிள் கோபுரம் சராசரியாக 324 மீட்டர் உயரத்தைக் கொண்டுள்ளது. எனவே குளிர்காலத்தில் 6 அங்குலம் குறையும்.
எந்த வாகனத்திற்கு என்ன உரிமம் வேண்டும்..! ஓட்டுநர் உரிமங்களில் இவ்வளவு உள்ளதா..?
| இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Learn |














